">

தேடல் வார்த்தை: "இல்யாஸ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

3 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 3)

وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَ زَكَرِیَّاமேலும் ஜக்கரிய்யாوَ یَحْیٰیமேலும் யஹ்யாوَ عِیْسٰیமேலும் ஈஸாوَ اِلْیَاسَ ؕமேலும் இல்யாஸكُلٌّஅனைவரும்مِّنَஉள்ளவர்கள்الصّٰلِحِیْنَۙநல்லவர்களில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகاِلْیَاسَஇல்யாஸلَمِنَநிச்சயமாகالْمُرْسَلِیْنَؕதூதர்களில்
வ இன்ன இல்யாஸ லமினல் முர்ஸலீன்
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
سَلٰمٌ عَلٰۤی اِلْ یَاسِیْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰۤیமீதுاِلْیَاسِیْنَஇல்யாஸீன்
ஸலாமுன் 'அலா இல்யாஸீன்
“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.