">

தேடல் வார்த்தை: "துல்கிஃப்"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

2 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 2)

وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟ۚۖ
وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராகوَاِدْرِيْسَஇத்ரீஸையும்وَذَا الْكِفْلِ‌ؕதுல்கிஃப்லையும்كُلٌّஎல்லோரும்مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
வ இஸ்மா'ஈல வ இத்ரீஸ வ தல் கிFப்லி குல்லும் மினஸ் ஸாBபிரீன்
இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
وَاذْكُرْ اِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَذَا الْكِفْلِ ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْیَارِ ۟ؕ
وَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகاِسْمٰعِيْلَஇஸ்மாயீலையும்وَ الْيَسَعَஅல்யசஉவையும்وَذَا الْكِفْلِ‌ؕதுல்கிஃப்லையும்وَكُلٌّஎல்லோரும்مِّنَ الْاَخْيَارِؕ‏மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்
வத்குர் இஸ்மா'ஈல வல் யஸ'அ வ தல்-கிFப்லி வ குல்லுன் மினல் அக்யார்
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.