">

தேடல் வார்த்தை: "ஷுஐப"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

12 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 12)

وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
وَ اِلٰیமேலும் (நோக்கி)مَدْیَنَமத்யன் மக்களிடம்اَخَاهُمْஅவர்களின் சகோதரர்شُعَیْبًا ؕஷுஐபقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْயாதொருاِلٰهٍஇறைவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَیِّنَةٌதெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்فَاَوْفُواஎனவே நிறைவு செய்யுங்கள்الْكَیْلَஅளவையைوَ الْمِیْزَانَமேலும் எடையையும்وَ لَاமேலும்تَبْخَسُواகுறைவு செய்யாதீர்கள்النَّاسَமனிதர்களுக்குاَشْیَآءَهُمْஅவர்களின் பொருட்களைوَ لَاமேலும்تُفْسِدُوْاகுழப்பம் செய்யாதீர்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்بَعْدَபிறகுاِصْلَاحِهَا ؕஅது சீர்திருத்தப்பட்டذٰلِكُمْஅதுவேخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَۚநம்பிக்கையாளர்களாக
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் Fப அவ்Fபுல் கய்ல வல்மீZஜான வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟۫
قَالَகூறினார்கள்الْمَلَاُதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தாரில்لَنُخْرِجَنَّكَநிச்சயமாக நாம் உம்மை வெளியேற்றுவோம்یٰشُعَیْبُஷுஐபوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَعَكَஉம்முடன்مِنْஇருந்துقَرْیَتِنَاۤஎங்கள் ஊர்اَوْஅல்லதுلَتَعُوْدُنَّநீங்கள் நிச்சயமாகத் திரும்பிவிட வேண்டும்فِیْஇல்مِلَّتِنَا ؕஎங்கள் மார்க்கம்قَالَஅவர் கூறினார்اَوَ لَوْஎன்ன! இருந்தாலுமா?كُنَّاநாங்கள்كٰرِهِیْنَ۫வெறுப்பவர்களாக
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லனுக்ரிஜன்னக யா ஷு'அய்Bபு வல்லதீன ஆமனூ ம'அக மின் கர்யதினா அவ் லத'ஊ துன்ன Fபீ மில்லதினா; கால அவ லவ் குன்னா காரிஹீன்
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الْمَلَاُதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தில்لَىِٕنِநிச்சயமாகاتَّبَعْتُمْநீங்கள் பின்பற்றினால்شُعَیْبًاஷுஐபاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்படியானால்لَّخٰسِرُوْنَநஷ்டமடைந்தவர்களாவீர்கள்
வ காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ல'இனித் தBபஃதும் ஷு'அய்Bபன் இன்னகும் இதல் லகாஸிரூன்
அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்கள்.
الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனரோشُعَیْبًاஷுஐபكَاَنْஇருந்தாற்போல்لَّمْஇல்லைیَغْنَوْاஅவர்கள் வாழ்ந்திருக்கفِیْهَا ۛۚஅதில்اَلَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனரோشُعَیْبًاஷுஐபكَانُوْاஇருந்தார்கள்هُمُஅவர்களேالْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்கள்
அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் க அல் லம் யக்னவ் Fபீஹா; அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் கானூ ஹுமுல் காஸிரீன்
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠
فَتَوَلّٰیஆகவே அவர் விலகினார்عَنْهُمْஅவர்களிடமிருந்துوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَقَدْநிச்சயமாகاَبْلَغْتُكُمْநான் உங்களுக்கு எத்திவைத்தேன்رِسٰلٰتِதூதுச் செய்திகளைرَبِّیْஎன் இறைவனின்وَ نَصَحْتُமேலும் நான் உபதேசித்தேன்لَكُمْ ۚஉங்களுக்குفَكَیْفَஆகவே எப்படிاٰسٰیநான் கவலைப்படுவேன்عَلٰیமீதுقَوْمٍஒரு சமூகத்தின்كٰفِرِیْنَ۠நிராகரிப்பாளர்களான
Fபதவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ னஸஹ்து லகும் Fபகய்Fப ஆஸா'அலா கவ்மின் காFபிரீன்
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ وَلَا تَنْقُصُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ اِنِّیْۤ اَرٰىكُمْ بِخَیْرٍ وَّاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ مُّحِیْطٍ ۟
وَ اِلٰیமேலும் ... பால்مَدْیَنَமத்யன் (வாசிகளின்)اَخَاهُمْஅவர்களின் சகோதரர்شُعَیْبًا ؕஷுஐபقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்த ஒருاِلٰهٍவணக்கத்திற்குரியவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிوَ لَاமேலும் வேண்டாம்تَنْقُصُواநீங்கள் குறைக்கالْمِكْیَالَஅளவையைوَ الْمِیْزَانَஎடையையும்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰىكُمْஉங்களைக் காண்கிறேன்بِخَیْرٍநல்வளத்துடன்وَّ اِنِّیْۤமேலும் நிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைیَوْمٍநாளின்مُّحِیْطٍசூழ்ந்துகொள்ளும்
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ வலா தன்குஸுல் மிக்யால வல்மீZஜான்; இன்னீ அராகும் Bபிகய்ரி(ன்)வ் வ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மிம் முஹீத்
மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰشُعَیْبُஷுஐபே!اَصَلٰوتُكَஉமது தொழுகையாتَاْمُرُكَஉமக்குக் கட்டளையிடுகிறதுاَنْஎன்றுنَّتْرُكَநாங்கள் விட்டுவிடمَاஎவற்றைیَعْبُدُவணங்கினார்களோاٰبَآؤُنَاۤஎங்கள் மூதாதையர்கள்اَوْஅல்லதுاَنْஎன்றுنَّفْعَلَநாங்கள் செய்யفِیْۤஇல்اَمْوَالِنَاஎங்கள் சொத்துக்கள்مَاஎதனைنَشٰٓؤُا ؕநாங்கள் நாடுகிறோமோاِنَّكَநிச்சயமாக நீர்لَاَنْتَமெய்யாகவே நீர்தாம்الْحَلِیْمُமிக்க சகிப்புத்தன்மையுடையவர்الرَّشِیْدُநேர்வழி பெற்றவர்
காலூ யா ஷு'அய்Bபு 'அ ஸலாதுக த'முருக அன் னத்ருக மா யஃBபுது ஆBபா'உனா அவ் அன் னFப்'அல Fபீ அம்வாலினா மா னஷா'ஊ இன்னக ல அன்தல் ஹலீமுர் ரஷீத்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
قَالُوْا یٰشُعَیْبُ مَا نَفْقَهُ كَثِیْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِیْنَا ضَعِیْفًا ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ؗ وَمَاۤ اَنْتَ عَلَیْنَا بِعَزِیْزٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰشُعَیْبُஷுஐபمَاஇல்லைنَفْقَهُநாங்கள் புரிந்து கொள்கிறோம்كَثِیْرًاஅதிகமானவற்றைمِّمَّاஎவற்றிலிருந்துتَقُوْلُநீர் கூறுகிறீரோوَ اِنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்لَنَرٰىكَஉம்மை நிச்சயமாகக் காண்கிறோம்فِیْنَاஎங்களிடையேضَعِیْفًا ۚபலவீனராகوَ لَوْ لَاஇன்னும் இல்லாவிட்டால்رَهْطُكَஉமது கூட்டத்தார்لَرَجَمْنٰكَ ؗஉம்மை நிச்சயமாகக் கல்லெறிந்திருப்போம்وَ مَاۤஇன்னும் இல்லைاَنْتَநீர்عَلَیْنَاஎங்கள் மீதுبِعَزِیْزٍமிகைத்தவர்
காலூ யா ஷு'அய்Bபு மா னFப்கஹு கதீரம் மிம்மா தகூலு வ இன்னா லனராக Fபீனா ள'ஈFப(ன்)வ் வ லவ் லா ரஹ்துக லரஜம்னாக வ மா அன்த 'அலய்னா Bபி'அZஜீZஜ்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا شُعَیْبًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَاَخَذَتِ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَவந்ததோاَمْرُنَاநம்முடைய கட்டளைنَجَّیْنَاநாம் காப்பாற்றினோம்شُعَیْبًاஷுஐபையும்وَّ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَعَهٗஅவருடன்بِرَحْمَةٍஅருளினால்مِّنَّاநம்மிடமிருந்துوَ اَخَذَتِமேலும் பிடித்துக் கொண்டதுالَّذِیْنَஎவர்கள்ظَلَمُواஅநியாயம் செய்தார்களோالصَّیْحَةُபேரொலிفَاَصْبَحُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டார்கள்فِیْஇல்دِیَارِهِمْதங்களது வீடுகளில்جٰثِمِیْنَۙகுப்புற விழுந்து கிடப்பவர்களாக
வ லம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஷு'அய்Bப(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ அகததில் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீன்
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ
وَ اِنْநிச்சயமாகكَانَஇருந்தார்கள்اَصْحٰبُவாசிகள்الْاَیْكَةِஅய்க்காلَظٰلِمِیْنَۙஅநியாயக்காரர்களாக
வ இன் கான அஸ்ஹாBபுல் அய்கதி லளாலிமீன்
இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
اِذْ قَالَ لَهُمْ شُعَیْبٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்شُعَیْبٌஷுஐபاَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் ஷு'அய்Bபுன் அலா தத்தகூன்
ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ۙ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْیَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَ اِلٰیஇன்னும் நோக்கிمَدْیَنَமத்யன்اَخَاهُمْஅவர்களின் சகோதரர்شُعَیْبًا ۙஷுஐபفَقَالَஆகவே அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ ارْجُواஇன்னும் ஆதரவு வையுங்கள்الْیَوْمَநாளைالْاٰخِرَஇறுதிوَ لَاஇன்னும் வேண்டாம்تَعْثَوْاவரம்பு மீறாதீர்கள்فِیஇல்الْاَرْضِபூமிمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களாக
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபன் Fபகால யா கவ்மிஃ-Bபுதுல் லாஹ வர்ஜுல் யவ்மல் ஆகிர வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.