இருக்கை
52:20   مُتَّكِـــِٕيْنَ عَلٰى سُرُرٍ مَّصْفُوْفَةٍ‌ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍ‏
52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, (நீண்ட கண்களுடைய) ஹூருல் ஈன்களை மணமுடித்து வைப்போம்.
54:55   فِىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ‏
54:55. உண்மையான இருக்கையில் சர்வவல்லமையுடைய அரசனிடத்தில் இருப்பார்கள்.