ஈட்டி
5:94 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَيَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَىْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُـهٗۤ اَيْدِيْكُمْ وَ رِمَاحُكُمْ لِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّخَافُهٗ بِالْـغَيْبِ ۚ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰ لِكَ فَلَهٗ عَذَابٌ اَ لِيْمٌ
5:94. நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக் கூடியதைக் கொண்டு நிச்சயமாக உங்களை அல்லாஹ் சோதிப்பான்; ஏனென்றால், மறைவில் தன்னை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ, அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.