ஏசுதல்
6:108   وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ ‌ؕ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
6:108. அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அப்போது அவர்கள் அறிவில்லாமல், வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்; இவ்வாறே, ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம்; பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது: அப்போது அவர்கள் செய்துகொண்டிருந்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.