ஒழுக்கம்
26:137   اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِيْنَۙ‏
26:137. "இது முன்னோர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை."
68:4   وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏
68:4. மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான (நற்)குணத்தின் மீது இருக்கின்றீர்.