காகம்
5:31   فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِ‌ؕ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْ‌ۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ‌ۚ ۙ‏‏‏
5:31. பின்னர், தம் சகோதரரின் பிரேதத்தை அவர் எவ்வாறு மறைக்கவேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக, அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியைத் தோண்டிற்று; (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்தக் காகத்தைப் போல் ஆவதற்குக்கூட இயலாதவனாக நான் ஆகிவிட்டேனா? அப்படியிருந்தால், என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார்.