சீழ்
14:16   مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏
14:16. அவனுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; இன்னும், அவனுக்கு (துர்நாற்றமுள்ள) சீழ்நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
38:57   هٰذَا ۙ فَلْيَذُوْقُوْهُ حَمِيْمٌ وَّغَسَّاقٌ ۙ‏
38:57. இது (தீயோர்களுக்காக); ஆகவே, அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும்; கொதிக்கும் நீரும், சீழும் ஆகும்.
78:25   اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًا ۙ‏
78:25. கொதிக்கும் நீரையும், சீழையும் தவிர.