தத்தளிப்பு
4:143 مُّذَبْذَبِيْنَ بَيْنَ ۖ ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا
4:143. அந்த நயவஞ்சகர்கள் நிராகரிப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்கு மத்தியில் தடுமாறுகிறவர்களாக உள்ளனர்; (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களின் பக்கமும் இல்லை; (நம்பிக்கையாளர்களாகிய) இவர்களின் பக்கமும் இல்லை; அல்லாஹ் எவரை வழிதவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.