படைப்பினம்
10:4   اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا ‌ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا‌ ؕ اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ‌ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ‏
10:4. உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது: நிச்சயமாக அவன்தான் படைப்பினத்தை ஆரம்பமாகப் படைக்கிறான்; நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு நீதமாகக் கூலி வழங்குவதற்காக, அதனை மீண்டும் உயிர்ப்பிப்பான்; யார் நிராகரித்துவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தினால் கொதிக்கும் பானமும், நோவினைத் தரும் வேதனையுமுண்டு.