فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَعَقَرُوْهَا ۪ۙ۬பின்னர் அதனை அறுத்துக் கொன்றார்கள்فَدَمْدَمَஆகவே அழித்துவிட்டான்عَلَیْهِمْஅவர்கள் மீதுرَبُّهُمْஅவர்களின் இறைவன்بِذَنْۢبِهِمْஅவர்களின் பாவத்தினால்فَسَوّٰىهَا۪ۙபின்னர் அதனைச் சமமாக்கிவிட்டான்
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.