இன்றைய குர்ஆன் வசனம்
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
(அல்குர்ஆன் : 54:40)
இன்றைய ஹதீஸ்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ .
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் கன்னங்களில் அறைந்துகொள்கிறாரோ, ஆடைகளைக் கிழித்துக்கொள்கிறாரோ, மேலும் அறியாமைக் காலத்துப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்."
ஸஹீஹுல் புகாரி : 1297
# | ஜுஸ் பெயர் | ஆரம்ப வசனம் |
---|---|---|
1 | அலிஃப் லாம் மீம் | 2:1 |
2 | ஸயகூல் | 2:142 |
3 | தில்கர் ருஸீலு | 2:253 |
4 | லன்தனாலு | 3:92 |
5 | வல்முஹ்ஸனாத்து | 4:24 |
6 | லா யுஹிப்புல்லாஹ் | 4:148 |
7 | வ இதா ஸமிஊ | 5:83 |
8 | வலவ் அன்னனா | 6:111 |
9 | காலல் மலவு | 7:88 |
10 | வஃலமு | 8:41 |
11 | யஃததிரூன | 9:94 |
12 | வமாமின் தாப்பத் | 11:6 |
13 | வமா உபர்ரிவு | 12:53 |
14 | ருபமா | 15:2 |
15 | ஸுப்ஹானல்லதீ | 17:1 |
16 | கால அலம் | 18:75 |
17 | இக்தரப லின்னாஸி | 21:1 |
18 | கத் அஃப்லஹ | 23:1 |
19 | வ காலல்லதீன | 25:21 |
20 | அம்மன் கலக | 27:60 |
21 | உத்லு மா ஊஹிய | 29:45 |
22 | வமய்யக்னுத் | 33:31 |
23 | வமாலிய | 36:22 |
24 | ஃபமன் அள்லமு | 39:32 |
25 | இலைஹி யுறத்து | 41:47 |
26 | ஹாமீம் | 46:1 |
27 | கால ஃபமா கத்புகும் | 51:31 |
28 | கத் ஸமிஅல்லாஹ் | 58:1 |
29 | தபாரகல்லதீ | 67:1 |
30 | அம்ம | 78:1 |
# | Tamil/English | Arabic |
---|---|---|
1. | அளவற்ற அருளாளன் The Beneficent |
الْرَّحْمَـانُ Ar-Rahman |
2. | நிகரற்ற அன்புடையோன் The Merciful |
الرَّحِیْمُ Ar-Rahim |
3. | பேரரசன் The King/ Lord |
الْمَلِكُ Al-Malik |
4. | மகா தூயவன், பரிசுத்தமானவன் The Most Sacred |
الْقُدُّوسُ Al-Quddus |
5. | சாந்தி அளிப்பவன் The Giver of Peace |
السَّلاَمُ As-Salaam |
6. | அபயமளிப்பவன் The Granter of Security |
الْمُؤْمِنُ Al-Mu'min |
7. | பாதுகாப்பவன் Guardian Over All |
الْمُھَیْمِنُ Al-Muhaymin |
8. | அனைத்தையும் மிகைத்தவன் The Mighty One |
الْعَزِیزُ Al-'Aziz |
9. | சர்வ வல்லமை படைத்தவன் The Omnipotent |
الْجَبَّارُ Al-Jabbar |
10. | பெருமைக்குரியவன் The Possessor of Greatness |
الْمُتَكَبِّرُ Al-Mutakabbir |
11. | படைப்பாளன், படைப்பவன் The Creator |
الْخَالِقُ Al-Khaaliq |
12. | உருவாக்குபவன் The Initiator/ Evolver |
الْبَارِئُ Al-Baari |
13. | உருவம் அமைப்பவன் The Flawless Shaper |
الْمُصَوِّرُ Al-Musawwir |
14. | மிகவும் மன்னிக்கக்கூடியவன் The Great Forgiver |
الْغَفَّارُ Al-Ghaffaar |
15. | அடக்கி ஆளுபவன் The Subduer/ Overcomer |
الْقَھَّارُ Al-Qahhaar |
16. | வாரி வழங்குபவன் The Supreme Bestower |
الْوَھَّابُ Al-Wahhaab |
17. | உணவளிப்பவன் The Total Provider |
الرَّزَّاقُ Ar-Razzaaq |
18. | வெற்றியளிப்பவன் The Victory Giver |
الْفَتَّاحُ Al-Fattah |
19. | யாவும் அறிந்தவன் The All-Knowing |
الْعَلِيْمُ Al-'Alim |
20. | கைவசப்படுத்துபவன் The Restrainer/ Withholder |
الْقَابِضُ Al-Qaabid |
21. | தாராளமாக கொடுப்பவன் The Extender |
الْبَاسِطُ Al-Baasit |
22. | தாழ்த்த செய்பவன் The Abaser/ Humiliator/ Downgrader |
الْخَافِضُ Al-Khaafid |
23. | உயர்த்துபவன் The Elevating / The Exalter |
الرَّافِعُ Ar-Raafi |
24. | மேன்மை அடைய செய்பவன் The Honourer-Bestower |
الْمُعِزُّ Al-Mu'izz |
25. | இழிவடையசெய்பவன் The Giver of Dishonor/ the Giver of Disgrace |
الْمُذِلُّ Al-Mudhill |
26. | யாவையும் செவியுறுபவன் The Hearing/ All-Hearing |
السَّمِیْعُ As-Sami |
27. | யாவற்றவையும் பார்ப்பவன் The All-Seeing |
الْبَصِیْرُ Al-Basir |
28. | தீர்ப்பளிப்பவன் The Impartial Judge |
الْحَكَمُ Al-Hakam |
29. | நீதமுடையவன் The Embodiment of Justice |
الْعَدْلُ Al-'Adl |
30. | நுட்பமானவன் The Knower of Subtleties |
اللَّطِیْفُ Al-Lateef |
31. | ஆழ்ந்தறிந்தவன் The All-Aware One |
الْخَبِیْرُ Al-Khabeer |
32. | அமைதியானவன் The Forbearing/ Indulgent/ All-Enduring |
الْحَلِیْمُ Al-Halim |
33. | மகத்துவமுள்ளவன் The Magnificent |
الْعَظِیْمُ Al-'Adzheem |
34. | மகா மன்னிப்பாளன் The Great Forgiver |
الْغَفُورُ Al-Ghafuur |
35. | நன்றி பாராட்டுபவன் The Grateful/ Appreciative |
الشَّكُورُ Ash-Shakuur |
36. | மிக உயர்ந்தவன் The Sublime One |
الْعَلِيُّ Al-'Ali |
37. | மிகப் பெரியவன் The Great One |
الْكَبِیْرُ Al-Kabeer |
38. | பாதுகாப்பவன் Protector/ Guardian |
الْحَفِیْظُ Al-Hafidh |
39. | கண்காணிப்பவன் Watchful |
الْمُقِيْتُ Al-Muqit |
40. | கணக்கெடுப்பவன் Ever-Reckoner |
الْحَسِیْبُ Al-Haseeb |
41. | மாண்புமிக்கவன் The Majestic |
الْجَلِیْلُ Al-Jaleel |
42. | பெரும் தயாளன் The Bountiful |
الْكَرِیْمُ Al-Kareem |
43. | கண்காணிப்பவன் The Watchful |
الرَّقِیْبُ Ar-Raqeeb |
44. | முறையீட்டை ஏற்பவன் The Responsive |
الْمُجِیْبُ Al-Mujeeb |
45. | விசாலமானவன் Boundless |
الْوَاسِعُ Al-Waasi' |
46. | நுண்ணறிவுடயவன் The Wise |
الْحَكِیْمُ Al-Hakim |
47. | உள்ளன்பு மிக்கவன் The Loving |
الْوَدُودُ Al-Waduud |
48. | மகிமை உடையவன் The Glorious/ Majestic |
الْمَجِیْدُ Al-Majeed |
49. | மறுமையில் எழுப்புபவன் The Infuser of New Life / The Resurrector |
الْبَاعِثُ Al-Ba'ith |
50. | சாட்சியாளன் The Witness |
الشَّھِیْدُ Ash-Shaheed |
51. | உண்மையானவன் The Embodiment of Truth |
الْحَقُّ Al-Haqq |
52. | பொறுப்பு ஏற்றுக்கொள்பவன் The Universal Trustee |
الْوَكِیْلُ Al-Wakeel |
53. | வலிமை மிக்கவன் The Strong |
الْقَوِيُّ Al-Qawi |
54. | உறுதியானவன் The Firm One |
الْمَتِیْنُ Al-Mateen |
55. | பாதுகாவலன் The Protecting Associate |
الْوَلِيُّ Al-Wali |
56. | புகழுக்குரியவன் The All Praiseworthy |
الْحَمِیدُ Al-Hameed |
57. | கணக்கிடுபவன் The All-Enumerating One |
الْمُحْصِي Al-Muhsi |
58. | துவங்குபவன் The Originator |
الْمُبْدِئُ Al-Mubdi |
59. | இறுதியில் மீளவைப்பவன் The Restorer |
الْمُعِیْدُ Al-Mu'id |
60. | உயிரளிப்பவன் The Giver of Life |
الْمُحْیِي Al-Muhyi |
61. | மரணிக்கச் செய்பவன் The Bringer of Death |
الْمُِمیْتُ Al-Mumeet |
62. | என்றென்றும் உயிருள்ளவன் The Eternally Living |
الْحَيُّ Al-Hayy |
63. | என்றென்றும் நிலைத்திருப்பவன் The Self-Subsisting |
الْقَیُّومُ Al-Qayyuum |
64. | கண்டு பிடிப்பவன் The Perceiver, The Finder |
الْوَاجِدُ Al-Waajid |
65. | பெரும் மதிப்பிற்குரியவன் The Magnificent, The Glorious |
الْمَاجِدُ Al-Maajid |
66. | தனித்தவன் The Unique, The Single |
الْواحِدُ Al-Waahid |
67. | அவன் ஒருவன் The One, The Indivisible |
اَلاَحَدُ Al-Ahad |
68. | தேவையற்றவன் The Self-Sufficient |
الصَّمَدُ As-Samad |
69. | ஆற்றலுள்ளவன் The Omnipotent |
الْقَادِرُ Al-Qaadir |
70. | பேராற்றலுடையவன் The All Authoritative One |
الْمُقْتَدِرُ Al-Muqtadir |
71. | முற்படுத்துபவன் The Expediting One |
الْمُقَدِّمُ Al-Muqaddim |
72. | பிற்படுத்துபவன் The Procrastinator |
الْمُؤَخِّرُ Al-Muakhkhir |
73. | ஆரம்பமானவன் The Very First |
الأوَّلُ Al-Awwal |
74. | இறுதியானவன் The Infinite Last |
الآخِرُ Al-Akhir |
75. | பகிரங்கமானவன் The Manifest |
الظَّاهِرُ Adh-Dhahir |
76. | அந்தரங்கமானவன் The Unmanifest |
الْبَاطِنُ Al-Batin |
77. | அதிகார பொறுப்புள்ளவன் The Holder of Supreme Authority |
الْوَالِي Al-Wali |
78. | மிக உயர்வானவன் The Extremely Exalted One |
الْمُتَعَالِي Al-Muta'ali |
79. | நன்மை புரிபவன் The Benign, The Source of All-Goodness |
الْبَرُّ Al-Barr |
80. | மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் The Ever- Acceptor of Repentance |
التَوَّابُ At-Tawwab |
81. | பழி வாங்குபவன் The Avenger |
الْمُنْتَقِمُ Al-Muntaqim |
82. | மன்னிப்பளிப்பவன் The Supreme Pardoner |
العَفُوُّ Al-'Afuw |
83. | இரக்கமுடையவன் The Kind |
الرَّؤُوفُ Ar-Ra'uf |
84. | அரசாட்சிக்கு உரியவன் The Owner of all Sovereignty |
مَالِكُ الْمُلْكِ Malik-ul-Mulk |
85. | கம்பீரமும் கண்ணியமும் உடையவன் The Possessor of Majesty and Honour |
ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ Dhul Jalali wal Ikram |
86. | நீதமாக நடப்பவன் The Equitable |
الْمُقْسِطُ Al-Muqsit |
87. | அனைத்தையும் ஒன்று சேர்ப்பவன் The Assembler of Scattered Creations |
الْجَامِعُ Aj-Jami' |
88. | தேவையற்றவன் The Self-Sufficient One |
الْغَنِيُّ Al-Ghani |
89. | சீமானாக்குபவன், நிறைவாக்குபவன் The Bestower of Sufficiency |
الْمُغْنِي Al-Mughni |
90. | தடை செய்பவன் The Preventer |
الْمَانِعُ Al-Mani' |
91. | துன்பமடைய செய்பவன் The Distressor |
الضَّارَّ Ad-Darr |
92. | பலன் அளிப்பவன் The Bestower of Benefits |
النَّافِعُ An-Nafi' |
93. | பேரொளி மிக்கவன், பிரகாசமானவன் The Prime Light |
النُّورُ An-Nur |
94. | நேர்வழி காட்டுபவன் The Provider of Guidance |
الْھَادِي Al-Hadi |
95. | புதுமையாக படைப்பவன் The Unique One |
الْبَدِیْعُ Al-Badi' |
96. | நிரந்தரமானவன் The Infinite, The Everlasting |
الْبَاقِي Al-Baqi |
97. | உரிமையுடையவன் The Inheritor of All |
الْوَارِثُ Al-Warith |
98. | நேர்வழி காட்டுபவன் The Guide to the Right Path |
الرَّشِیْدُ Ar-Rashid |
99. | மிகப் பொறுமையாளன் The Extensively Enduring One |
الصَّبُورُ As-Sabuur |