42. ஸூரத்துஷ் ஷூரா (கலந்தாலோசித்தல்)

மக்கீ, வசனங்கள்: 53

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
كَذٰلِكَ یُوْحِیْۤ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۙ اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
كَذٰلِكَஇவ்வாறேیُوْحِیْۤவஹீ அறிவிக்கிறான்اِلَیْكَஉமக்குوَ اِلَیமேலும் (அவர்களுக்கும்)الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِكَ ۙஉமக்கு முன்னரோاللّٰهُஅல்லாஹ்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
கதாலிக யூஹீ இலய்க வ இலல் லதீன மின் கBப்லிகல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
(நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟
لَهٗஅவனுக்கேمَاஎவைفِیஉள்ளனவோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவைفِیஉள்ளனவோالْاَرْضِ ؕபூமியில்وَ هُوَமேலும் அவன்الْعَلِیُّமிக உயர்ந்தவன்الْعَظِیْمُமிக மகத்தானவன்
லஹூ மா Fபிஸ் ஸமா வாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அலியுல் 'அளீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰٓىِٕكَةُ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِی الْاَرْضِ ؕ اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
تَكَادُநெருங்கிவிடுகின்றனالسَّمٰوٰتُவானங்கள்یَتَفَطَّرْنَபிளந்துவிடمِنْஇருந்துفَوْقِهِنَّஅவற்றிற்கு மேலாகوَ الْمَلٰٓىِٕكَةُமேலும் வானவர்கள்یُسَبِّحُوْنَதுதி செய்கிறார்கள்بِحَمْدِபுகழுடன்رَبِّهِمْதங்கள் இறைவனின்وَ یَسْتَغْفِرُوْنَமேலும் மன்னிப்புத் தேடுகிறார்கள்لِمَنْஎவர்களுக்காகفِیஉள்ளالْاَرْضِ ؕபூமியில்اَلَاۤஅறிந்து கொள்க!اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالْغَفُوْرُமிக்க மன்னிப்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
தகாதுஸ் ஸமாவாது யதFபத்தர்ன மின் Fபவ்கிஹின்ன்; வல்மலா'இகது யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ யஸ்தக்Fபிரூன லிமன் Fபில் அர்ள்; அலா இன்னல் லாஹ ஹுவல் கFபூருர் ரஹீம்
அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ اللّٰهُ حَفِیْظٌ عَلَیْهِمْ ۖؗ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اتَّخَذُوْاஆக்கிக்கொண்டார்களோمِنْஅன்றிدُوْنِهٖۤஅவனையல்லாதோரைاَوْلِیَآءَபாதுகாவலர்களாகاللّٰهُஅல்லாஹ்حَفِیْظٌகண்காணிப்பவன்عَلَیْهِمْ ۖؗஅவர்கள் மீதுوَ مَاۤஇன்னும் இல்லைاَنْتَநீர்عَلَیْهِمْஅவர்கள் மீதுبِوَكِیْلٍபொறுப்பாளர்
வல்லதீனத் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அல் லாஹு ஹFபீளுன் 'அலய்ஹிம் வ மா அன்த 'அலய்ஹிம் Bபிவகீல்
அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.
وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ قُرْاٰنًا عَرَبِیًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْهِ ؕ فَرِیْقٌ فِی الْجَنَّةِ وَفَرِیْقٌ فِی السَّعِیْرِ ۟
وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேاَوْحَیْنَاۤநாம் அறிவித்தோம்اِلَیْكَஉமக்குقُرْاٰنًاகுர்ஆனைعَرَبِیًّاஅரபு மொழியில்لِّتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகاُمَّதாய்الْقُرٰیஊர்களின்وَ مَنْமற்றும் எவர்حَوْلَهَاஅதைச் சுற்றியுள்ளார்களோوَ تُنْذِرَமேலும் எச்சரிக்கவும்یَوْمَநாளைالْجَمْعِஒன்று திரட்டும்لَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِ ؕஅதில்فَرِیْقٌஒரு கூட்டத்தினர்فِیஇல்الْجَنَّةِசொர்க்கத்தில்وَ فَرِیْقٌமற்றும் ஒரு கூட்டத்தினர்فِیஇல்السَّعِیْرِநரகத்தில்
வ கதாலிக அவ்ஹய்னா ல்லய்க குர்ஆனன் 'அரBபிய்யல் லிதுன்திர உம்மல் குரா வ மன் ஹவ்லஹா வ துன்திர யவ்மல் ஜம்'இ லா ரய்Bப Fபீஹ்; Fபரீகுன் Fபில் ஜன்னதி வ Fபரீகுன் Fபிஸ்ஸ'ஈர்
அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைشَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَجَعَلَهُمْநிச்சயமாக அவர்களை ஆக்கியிருப்பான்اُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةًஒரேوَّ لٰكِنْஆனால்یُّدْخِلُஅவன் நுழைவிக்கிறான்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோفِیْஇல்رَحْمَتِهٖ ؕதனது அருளில்وَ الظّٰلِمُوْنَமேலும் அநியாயக்காரர்கள்مَاஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஎந்த ஒருوَّلِیٍّபாதுகாவலரும்وَّ لَاமேலும் இல்லைنَصِیْرٍஉதவியாளரும்
வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலஹும் உம்மத(ன்)வ் வாஹி தத(ன்)வ் வலாகி(ன்)ய் யுத்கிலும(ன்)ய் யஷா'உ Fபீ ரஹ்மதிஹ்; வள் ளாலிமூன மா லஹும் மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۚ فَاللّٰهُ هُوَ الْوَلِیُّ وَهُوَ یُحْیِ الْمَوْتٰی ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
اَمِஅல்லதுاتَّخَذُوْاஅவர்கள் ஆக்கிக்கொண்டார்களாمِنْஇருந்துدُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِیَآءَ ۚபாதுகாவலர்களைفَاللّٰهُஆனால் அல்லாஹ்هُوَஅவனேالْوَلِیُّபாதுகாவலன்وَ هُوَமேலும் அவன்یُحْیِஉயிர்ப்பிக்கிறான்الْمَوْتٰی ؗஇறந்தோரைوَ هُوَமேலும் அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌ۠பேராற்றலுடையவன்
அமித் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அ Fபல்லாஹு ஹுவல் வலிய்யு வ ஹுவ யுஹ்யில் மவ்தா வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
(நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
وَمَا اخْتَلَفْتُمْ فِیْهِ مِنْ شَیْءٍ فَحُكْمُهٗۤ اِلَی اللّٰهِ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبِّیْ عَلَیْهِ تَوَكَّلْتُ ۖۗ وَاِلَیْهِ اُنِیْبُ ۟
وَ مَاமேலும் எதில்اخْتَلَفْتُمْநீங்கள் கருத்து வேறுபாடு கொள்கிறீர்களோفِیْهِஅதில்مِنْஎந்தشَیْءٍவிஷயத்திலும்فَحُكْمُهٗۤஅதன் தீர்ப்புاِلَیபால்اللّٰهِ ؕஅல்லாஹ்விடமேذٰلِكُمُஅத்தகையவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبِّیْஎன் இறைவன்عَلَیْهِஅவன் மீதேتَوَكَّلْتُ ۖۗநான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்وَ اِلَیْهِமேலும் அவன்பாலேயேاُنِیْبُநான் மீளுகிறேன்
வ மக்-தலFப்தும் Fபீஹி மின் ஷய்'இன் Fபஹுக்முஹூ இலல்லாஹ்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபீ 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி உனீBப்
நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.
فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّمِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا ۚ یَذْرَؤُكُمْ فِیْهِ ؕ لَیْسَ كَمِثْلِهٖ شَیْءٌ ۚ وَهُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
فَاطِرُபடைத்தவன்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضِ ؕபூமியையும்جَعَلَஅவன் ஆக்கினான்لَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துاَنْفُسِكُمْஉங்களிலிருந்தேاَزْوَاجًاஜோடிகளைوَّ مِنَமேலும் இருந்துالْاَنْعَامِகால்நடைகளில்اَزْوَاجًا ۚஜோடிகளைیَذْرَؤُكُمْஉங்களை அவன் பெருகச் செய்கிறான்فِیْهِ ؕஅதில்لَیْسَஇல்லைكَمِثْلِهٖஅவனைப் போன்றுشَیْءٌ ۚஎப்பொருளும்وَ هُوَமேலும் அவன்السَّمِیْعُசெவியுறுபவன்الْبَصِیْرُபார்ப்பவன்
Fபாதிருஸ் ஸமாவாதி வல் அர்ள்; ஜ'அல லகும் மின் அன்Fபுஸிகும் அZஜ்வாஜ(ன்)வ் வ மினல் அன்'ஆமி அZஜ்வாஜய் யத்ர'உகும் Fபீஹ்; லய்ஸ கமித்லிஹீ ஷய்'உ(ன்)வ் வ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
لَهٗ مَقَالِیْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
لَهٗஅவனுக்கேمَقَالِیْدُதிறவுகோல்கள்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமியின்یَبْسُطُஅவன் விசாலமாக்குகிறான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَقْدِرُ ؕமேலும் சுருக்குகிறான்اِنَّهٗநிச்சயமாக அவன்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
லஹூ மகாலீதுஸ் ஸமாவாதி வல் அர்ளி யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்னஹூ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَஅவன் ஏற்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمِّنَஇலிருந்துالدِّیْنِமார்க்கத்தைمَاஎதனைوَصّٰیஅவன் உபதேசித்தானோبِهٖஅதைக் கொண்டுنُوْحًاநூஹுக்குوَّ الَّذِیْۤமேலும் எதனைاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَیْكَஉமக்குوَ مَاமேலும் எதனைوَصَّیْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைக் கொண்டுاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குوَ مُوْسٰیமேலும் மூஸாவுக்கும்وَ عِیْسٰۤیமேலும் ஈஸாவுக்கும்اَنْஎன்றுاَقِیْمُواநீங்கள் நிலைநிறுத்துங்கள்الدِّیْنَமார்க்கத்தைوَ لَاமேலும் வேண்டாம்تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்துவிடفِیْهِ ؕஅதில்كَبُرَகடினமாக இருக்கிறதுعَلَیமீதுالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதைتَدْعُوْهُمْநீர் அவர்களை அழைக்கிறீரோاِلَیْهِ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்یَجْتَبِیْۤஅவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَهْدِیْۤமேலும் அவன் நேர்வழி காட்டுகிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவர்یُّنِیْبُதிரும்புகிறாரோ
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی لَّقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْ بَعْدِهِمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَ مَاமேலும் இல்லைتَفَرَّقُوْۤاஅவர்கள் பிரிந்தார்கள்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுجَآءَهُمُஅவர்களுக்கு வந்ததோالْعِلْمُஅறிவுبَغْیًۢاபொறாமையினால்بَیْنَهُمْ ؕதங்களுக்கு இடையில்وَ لَوْ لَاமேலும் இல்லாதிருந்தால்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்திவிட்டمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்اِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைمُّسَمًّیநிர்ணயிக்கப்பட்டلَّقُضِیَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கு இடையில்وَ اِنَّமேலும் நிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اُوْرِثُواவாரிசாக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதத்தைمِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பிறகுلَفِیْநிச்சயமாகشَكٍّசந்தேகத்தில்مِّنْهُஅதைப் பற்றிمُرِیْبٍபெரும் குழப்பமான
வமா தFபர்ரகூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக இலா அஜலிம் முஸம்மல் லகுளிய Bபய்னஹும்; வ இன்னல் லதீன ஊரிதுல் கிதாBப மிம் Bபஃதிஹிம் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
فَلِذٰلِكَ فَادْعُ ۚ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ ۚ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ ۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَیْنَكُمْ ؕ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ؕ لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؕ لَا حُجَّةَ بَیْنَنَا وَبَیْنَكُمْ ؕ اَللّٰهُ یَجْمَعُ بَیْنَنَا ۚ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟ؕ
فَلِذٰلِكَஎனவே அதற்காகفَادْعُ ۚநீர் அழைப்பீராகوَ اسْتَقِمْமேலும் உறுதியாக இருப்பீராகكَمَاۤஎவ்வாறுاُمِرْتَ ۚநீர் கட்டளையிடப்பட்டீரோوَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْநீர் பின்பற்றاَهْوَآءَهُمْ ۚஅவர்களின் மன இச்சைகளைوَ قُلْமேலும் கூறுவீராகاٰمَنْتُநான் ஈமான் கொண்டேன்بِمَاۤஎதைاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்مِنْஒருكِتٰبٍ ۚவேதத்தைوَ اُمِرْتُமேலும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்لِاَعْدِلَநீதி செலுத்தبَیْنَكُمْ ؕஉங்களுக்கிடையேاَللّٰهُஅல்லாஹ்رَبُّنَاஎங்கள் இறைவன்وَ رَبُّكُمْ ؕமேலும் உங்கள் இறைவன்لَنَاۤஎங்களுக்குاَعْمَالُنَاஎங்கள் செயல்கள்وَ لَكُمْமேலும் உங்களுக்குاَعْمَالُكُمْ ؕஉங்கள் செயல்கள்لَاஇல்லைحُجَّةَவிவாதம்بَیْنَنَاஎங்களுக்கிடையேوَ بَیْنَكُمْ ؕமேலும் உங்களுக்கிடையேاَللّٰهُஅல்லாஹ்یَجْمَعُஒன்று சேர்ப்பான்بَیْنَنَا ۚநம்மிடையேوَ اِلَیْهِமேலும் அவனிடமேالْمَصِیْرُؕமீளுதல் உள்ளது
Fபலிதாலிக Fபத்'உ வஸ்தகிம் கமா உமிர்த வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் வ குல் ஆமன்து Bபிமா அன்Zஜலல் லாஹு மின் கிதாBப், வ உமிர்து லி அஃதில Bபய்னகும் அல்லாஹு ரBப்Bபுனா வ ரBப்Bபுகும் லனா அஃமா லுனா வ லகும் அஃமாலுகும் லா ஹுஜ்ஜத Bபய்னனா வ Bபய்ன குமுல் லாஹு யஜ்ம'உ Bபய்னனா வ இலய்ஹில் மஸீர்
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக.
وَالَّذِیْنَ یُحَآجُّوْنَ فِی اللّٰهِ مِنْ بَعْدِ مَا اسْتُجِیْبَ لَهٗ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَیْهِمْ غَضَبٌ وَّلَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یُحَآجُّوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیபற்றிاللّٰهِஅல்லாஹ்வைمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுاسْتُجِیْبَஏற்கப்பட்டதோلَهٗஅவனுக்குحُجَّتُهُمْஅவர்களின் வாதம்دَاحِضَةٌஆதாரமற்றதுعِنْدَஇடத்தில்رَبِّهِمْஅவர்களின் இறைவனின்وَ عَلَیْهِمْமேலும் அவர்கள் மீதுغَضَبٌகோபம்وَّ لَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌகடுமையான
வல்லதீன யுஹாஜ்ஜூன Fபில் லாஹி மிம் Bபஃதி மஸ்துஜீBப லஹூ ஹுஜ்ஜதுஹும் தாஹிளதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ 'அலய்ஹிம் களBபு(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் ஷதீத்
எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
اَللّٰهُ الَّذِیْۤ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِیْزَانَ ؕ وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِیْبٌ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْۤஅவன்தான்اَنْزَلَஅருளினான்الْكِتٰبَவேதத்தைبِالْحَقِّசத்தியத்துடன்وَ الْمِیْزَانَ ؕமேலும் தராசையும்وَ مَاமேலும் எதுیُدْرِیْكَஉமக்கு அறிவிக்கும்لَعَلَّஒருவேளைالسَّاعَةَஇறுதி வேளைقَرِیْبٌநெருங்கியிருக்கலாம்
அல்லாஹுல் லதீ அன்Zஜலல் கிதாBப Bபில்ஹக்கி வல் மீZஜான்; வ ம யுத்ரீக ல'அல்லஸ் ஸா'அத கரீBப்
அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?
یَسْتَعْجِلُ بِهَا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِهَا ۚ وَالَّذِیْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَا ۙ وَیَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ؕ اَلَاۤ اِنَّ الَّذِیْنَ یُمَارُوْنَ فِی السَّاعَةِ لَفِیْ ضَلٰلٍ بَعِیْدٍ ۟
یَسْتَعْجِلُஅவசரப்படுகிறார்கள்بِهَاஅதற்காகالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِهَا ۚஅதில்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمُشْفِقُوْنَஅச்சப்படுபவர்கள்مِنْهَا ۙஅதைக் குறித்துوَ یَعْلَمُوْنَமேலும் அவர்கள் அறிகிறார்கள்اَنَّهَاநிச்சயமாக அதுالْحَقُّ ؕசத்தியமானதுاَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُمَارُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیபற்றிالسَّاعَةِமறுமை நாளைلَفِیْநிச்சயமாகضَلٰلٍۭவழிகேட்டில்بَعِیْدٍவெகு தூரமான
யஸ்தஃஜிலு Bபிஹல் லதீன லா யு'மினூன Bபிஹா வல்லதீன ஆமனூ முஷ்Fபிகூன மின்ஹா வ யஃலமூன அன்னஹல் ஹக்க்; அலா இன்னல் லதீன யுமாரூன Fபிஸ் ஸா'அதி லFபீ ளலாலின் Bப'ஈத்
அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க: அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
اَللّٰهُ لَطِیْفٌ بِعِبَادِهٖ یَرْزُقُ مَنْ یَّشَآءُ ۚ وَهُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟۠
اَللّٰهُஅல்லாஹ்لَطِیْفٌۢகிருபையுடையவன்بِعِبَادِهٖதன் அடியார்களுக்குیَرْزُقُவாழ்வாதாரம் அளிக்கிறான்مَنْஎவரைیَّشَآءُ ۚநாடுகிறானோوَ هُوَமேலும் அவன்الْقَوِیُّவலிமைமிக்கவன்الْعَزِیْزُ۠மிகைத்தவன்
அல்லாஹு லதீFபும் Bபி'இBபாதிஹீ யர்Zஜுகு மய் யஷா'உ வ ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
مَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِیْ حَرْثِهٖ ۚ وَمَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۙ وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ نَّصِیْبٍ ۟
مَنْஎவர்كَانَஇருக்கிறாரோیُرِیْدُநாடுகிறாரோحَرْثَவிளைச்சலைالْاٰخِرَةِமறுமையின்نَزِدْநாம் அதிகப்படுத்துவோம்لَهٗஅவருக்குفِیْஇல்حَرْثِهٖ ۚஅவரது விளைச்சலில்وَ مَنْமேலும் எவர்كَانَஇருக்கிறாரோیُرِیْدُநாடுகிறாரோحَرْثَவிளைச்சலைالدُّنْیَاஇவ்வுலகின்نُؤْتِهٖஅவருக்கு நாம் வழங்குவோம்مِنْهَاஅதிலிருந்துوَ مَاமேலும் இல்லைلَهٗஅவருக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமையில்مِنْயாதொருنَّصِیْبٍபங்கு
மன் கான யுரீது ஹர்தல் ஆகிரதி னZஜித் லஹூ Fபீ ஹர்திஹீ வ மன் கான யுரீது ஹர்தத் துன்யா னு'திஹீ மின்ஹா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் னஸீBப்
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّیْنِ مَا لَمْ یَاْذَنْ بِهِ اللّٰهُ ؕ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குشُرَكٰٓؤُاகூட்டாளிகள்شَرَعُوْاஏற்படுத்தினார்களாلَهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துالدِّیْنِமார்க்கத்தில்مَاஎதனைلَمْஇல்லைیَاْذَنْۢஅனுமதிக்கبِهِஅதற்குاللّٰهُ ؕஅல்லாஹ்وَ لَوْ لَاஇன்னும் இல்லையென்றால்كَلِمَةُவாக்குالْفَصْلِதீர்ப்பின்لَقُضِیَநிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கு இடையில்وَ اِنَّஇன்னும் நிச்சயமாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
அம் லஹும் ஷுரகா'உ ஷர'ஊ லஹும் மினத் தீனி மா லம் ய'தன் Bபிஹில் லாஹ்; வ லவ் லா கலிமதுல் Fபஸ்லி லகுளிய Bபய்னஹும்; வ இன்னள் ளாலிமீன லஹும் 'அதாBபுன் அலீம்
அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
تَرَی الظّٰلِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ رَوْضٰتِ الْجَنّٰتِ ۚ لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟
تَرَیநீர் காண்பீர்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களைمُشْفِقِیْنَஅஞ்சுபவர்களாகمِمَّاஎதிலிருந்துكَسَبُوْاஅவர்கள் சம்பாதித்தார்களோوَ هُوَமேலும் அதுوَاقِعٌۢநிகழக்கூடியதுبِهِمْ ؕஅவர்கள் மீதுوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفِیْஇல்رَوْضٰتِபூஞ்சோலைகள்الْجَنّٰتِ ۚசுவனங்களின்لَهُمْஅவர்களுக்குمَّاஎதைیَشَآءُوْنَஅவர்கள் நாடுகிறார்களோعِنْدَஇடத்திலேرَبِّهِمْ ؕஅவர்களின் இறைவனின்ذٰلِكَஅதுவேهُوَஅதுالْفَضْلُபேரருள்الْكَبِیْرُமிகப்பெரியது
தரள் ளாலிமீன முஷ்Fபிகீன மிம்மா கஸBபூ வ ஹுவ வாகி'உம் Bபிஹிம்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ரவ்ளாதில் ஜன்னாதி லஹும் மா யஷா'ஊன 'இன்த ரBப்Bபிஹிம்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
ذٰلِكَ الَّذِیْ یُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰی ؕ وَمَنْ یَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِیْهَا حُسْنًا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
ذٰلِكَஅதுவேالَّذِیْஎதைیُبَشِّرُநற்செய்தியாகக் கூறுகிறானோاللّٰهُஅல்லாஹ்عِبَادَهُதன் அடியார்களுக்குالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِ ؕநற்செயல்களைقُلْநீர் கூறுவீராகلَّاۤஇல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஅதற்காகاَجْرًاஒரு கூலியைاِلَّاதவிரالْمَوَدَّةَஅன்பைفِیஇல்الْقُرْبٰی ؕநெருங்கிய உறவுوَ مَنْஇன்னும் எவர்یَّقْتَرِفْசெய்கிறாரோحَسَنَةًஒரு நன்மையைنَّزِدْநாம் அதிகப்படுத்துவோம்لَهٗஅவருக்குفِیْهَاஅதில்حُسْنًا ؕநன்மையைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்شَكُوْرٌநன்றியை ஏற்பவன்
தாலிகல் லதீ யுBபஷ் ஷிருல் லாஹு 'இBபாதஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; குல் லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இல்லல் மவத்தத Fபில் குர்Bபா; வ மய் யக்தரிFப் ஹஸனதன் னZஜித் லஹூ Fபீஹா ஹுஸ்னா; இன்னல் லாஹ கFபூருன் ஷகூர்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ۚ فَاِنْ یَّشَاِ اللّٰهُ یَخْتِمْ عَلٰی قَلْبِكَ ؕ وَیَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَیُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாافْتَرٰیஅவர் இட்டுக்கட்டிவிட்டார்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًا ۚஒரு பொய்யைفَاِنْஎனவேیَّشَاِநாடினால்اللّٰهُஅல்லாஹ்یَخْتِمْமுத்திரையிட்டு விடுவான்عَلٰیமீதுقَلْبِكَ ؕஉமது இதயத்தின்وَ یَمْحُமேலும் அழித்துவிடுவான்اللّٰهُஅல்லாஹ்الْبَاطِلَஅசத்தியத்தைوَ یُحِقُّமேலும் நிலைநாட்டுவான்الْحَقَّசத்தியத்தைبِكَلِمٰتِهٖ ؕதனது வார்த்தைகளைக் கொண்டுاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளவற்றைالصُّدُوْرِநெஞ்சங்களில்
அம் யகூலூனFப் தர 'அலல் லாஹி கதிBபன் Fப-இ(ன்)ய் யஷ' இல்லாஹு யக்திம் 'அலா கல்Bபிக்; வ யம்ஹுல் லாஹுல் Bபாதில வ யுஹிக்குல் ஹக்க Bபி கலிமாதிஹ்; இன்னஹூ 'அலீமுன் Bபிதாதிஸ் ஸுதூர்
அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்: “அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்” என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
وَهُوَ الَّذِیْ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَعْفُوْا عَنِ السَّیِّاٰتِ وَیَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۟ۙ
وَ هُوَமேலும் அவன்الَّذِیْஅவன்தான்یَقْبَلُஏற்றுக்கொள்கிறான்التَّوْبَةَபாவமன்னிப்பைعَنْஇருந்துعِبَادِهٖதனது அடியார்கள்وَ یَعْفُوْاமேலும் மன்னிக்கிறான்عَنِஇருந்துالسَّیِّاٰتِதீமைகளைوَ یَعْلَمُமேலும் அறிகிறான்مَاஎதைتَفْعَلُوْنَۙநீங்கள் செய்கிறீர்களோ
வ ஹுவல் லதீ யக்Bபலுத் தவ்Bபத 'அன் 'இBபாதிஹீ வ யஃFபூ 'அனிஸ் ஸய்யிஆதி வ யஃலமு மா தFப்'அலூன்
அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோருதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
وَیَسْتَجِیْبُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
وَ یَسْتَجِیْبُமேலும் அவன் பதிலளிக்கிறான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ یَزِیْدُهُمْமேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துகிறான்مِّنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனது அருட்கொடைوَ الْكٰفِرُوْنَமேலும் நிராகரிப்பவர்கள்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌகடுமையானது
வ யஸ்தஜீBபுல் லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹ்; வல் காFபிரூன லஹும் 'அதாBபுன் ஷதீத்
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِی الْاَرْضِ وَلٰكِنْ یُّنَزِّلُ بِقَدَرٍ مَّا یَشَآءُ ؕ اِنَّهٗ بِعِبَادِهٖ خَبِیْرٌ بَصِیْرٌ ۟
وَ لَوْஇன்னும் ஒருவேளைبَسَطَவிசாலமாக்கிக் கொடுத்திருந்தால்اللّٰهُஅல்லாஹ்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِعِبَادِهٖதன் அடியார்களுக்குلَبَغَوْاநிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியிருப்பார்கள்فِیஇல்الْاَرْضِபூமிوَ لٰكِنْஎனினும்یُّنَزِّلُஅவன் இறக்கியருளுகிறான்بِقَدَرٍகுறிப்பிட்ட அளவின்படிمَّاஎதைیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோاِنَّهٗநிச்சயமாக அவன்بِعِبَادِهٖதன் அடியார்களைப் பற்றிخَبِیْرٌۢநன்கறிந்தவன்بَصِیْرٌஉற்று நோக்குபவன்
வ லவ் Bபஸதல் லாஹுர் ரித்க லி'இBபாதிஹீ லBபகவ் Fபில் அர்ளி வ லாகி(ன்)ய் யுனZஜ்Zஜிலு Bபிகதரிம் மா யஷா'; இன்னஹூ Bபி'இBபாதிஹீ கBபீருன் Bபஸீர்
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.
وَهُوَ الَّذِیْ یُنَزِّلُ الْغَیْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوْا وَیَنْشُرُ رَحْمَتَهٗ ؕ وَهُوَ الْوَلِیُّ الْحَمِیْدُ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْஅவன்தான்یُنَزِّلُஇறக்கி வைக்கிறான்الْغَیْثَமழையைمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஅவர்கள்قَنَطُوْاநம்பிக்கை இழந்தார்கள்وَ یَنْشُرُமேலும் பரப்புகிறான்رَحْمَتَهٗ ؕதனது அருளைوَ هُوَமேலும் அவன்الْوَلِیُّபாதுகாவலன்الْحَمِیْدُபுகழுக்குரியவன்
வ ஹுவல் லதீ யுனZஜ்Zஜிலுல் கய்த மின் Bபஃதி மா கனதூ வ யன்ஷுரு ரஹ்மதஹ்; வ ஹுவல் வலிய்யுல் ஹமீத்
அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
وَمِنْ اٰیٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِیْهِمَا مِنْ دَآبَّةٍ ؕ وَهُوَ عَلٰی جَمْعِهِمْ اِذَا یَشَآءُ قَدِیْرٌ ۟۠
وَ مِنْஇன்னும் நின்றும்اٰیٰتِهٖஅவனுடைய அத்தாட்சிகளில்خَلْقُபடைப்புالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِஇன்னும் பூமியின்وَ مَاஇன்னும் எவற்றைبَثَّஅவன் பரப்பியுள்ளானோفِیْهِمَاஅவ்விரண்டிலும்مِنْஇருந்துدَآبَّةٍ ؕஉயிரினங்களில்وَ هُوَமேலும் அவன்عَلٰیமீதுجَمْعِهِمْஅவற்றை ஒன்று சேர்ப்பதன்اِذَاஎப்போதுیَشَآءُநாடுகிறானோقَدِیْرٌ۠பேராற்றலுடையவன்
வ மின் ஆயாதிஹீ கல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபத்த Fபீஹிமா மின் தாBப்Bபஹ்; வ ஹுவ 'அலா ஜம்'இஹிம் இதா யஷா'உ கதீர்
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் உயிரினங்களை பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِیْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَیْدِیْكُمْ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ۟ؕ
وَ مَاۤமேலும் எந்தاَصَابَكُمْஉங்களுக்கு ஏற்படுகிறதோمِّنْஒருمُّصِیْبَةٍதுன்பம்فَبِمَاஅது எதனால் என்றால்كَسَبَتْதேடிக்கொண்டதோاَیْدِیْكُمْஉங்கள் கைகள்وَ یَعْفُوْاமேலும் அவன் மன்னிக்கிறான்عَنْவிட்டுكَثِیْرٍؕஅதிகமானவற்றை
வ மா அஸாBபகும் மின் முஸீBபதின் FபBபிமா கஸBபத் அய்தீகும் வ யஃFபூ 'அன் கதீர்
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۖۚ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்بِمُعْجِزِیْنَதப்பிக்கக் கூடியவர்கள்فِیஇல்الْاَرْضِ ۖۚபூமிوَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمِنْஎந்த ஒருوَّلِیٍّபாதுகாவலனும்وَّ لَاஇன்னும் இல்லைنَصِیْرٍஉதவியாளனும்
வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன Fபில் அர்ளி வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வ லிய்யி(ன்)வ் வலா னஸீர்
இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
وَمِنْ اٰیٰتِهِ الْجَوَارِ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ؕ
وَ مِنْஇன்னும்اٰیٰتِهِஅவனுடைய அத்தாட்சிகளில்الْجَوَارِகப்பல்கள்فِیஇல்الْبَحْرِகடல்كَالْاَعْلَامِؕமலைகளைப் போன்றவை
வ மின் ஆயாதிஹில் ஜ வாரிFபில் Bபஹ்ரி கல் அஃலம்
இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
اِنْ یَّشَاْ یُسْكِنِ الرِّیْحَ فَیَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰی ظَهْرِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟ۙ
اِنْஅவன்یَّشَاْநாடினால்یُسْكِنِநிறுத்திவிடுவான்الرِّیْحَகாற்றைفَیَظْلَلْنَபிறகு அவை ஆகிவிடும்رَوَاكِدَஅசைவற்றதாகعَلٰیமீதுظَهْرِهٖ ؕஅதன் (கடலின்) முதுகின்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّكُلِّஒவ்வொருவருக்கும்صَبَّارٍஅதிகப் பொறுமையாளர்شَكُوْرٍۙஅதிக நன்றியுள்ளவர்
இ(ன்)ய் யஷா யுஸ்கினிர் ரீஹ Fப யள்லல்ன ரவாகித 'அலா ளஹ்ரிஹி; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
اَوْ یُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَیَعْفُ عَنْ كَثِیْرٍ ۟ؗ
اَوْஅல்லதுیُوْبِقْهُنَّஅவற்றை அவன் அழித்துவிடுவான்بِمَاகாரணமாகكَسَبُوْاஅவர்கள் சம்பாதித்ததன்وَ یَعْفُமேலும் அவன் மன்னிக்கிறான்عَنْஇருந்துكَثِیْرٍؗஅதிகமானவற்றை
அவ் யூBபிக்ஹுன்ன Bபிமா கஸBபூ வ யஃFபு 'அன் கதீர்
அல்லது அவர்கள் சம்பாதித்த (தீ)வினையின் காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.
وَّیَعْلَمَ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِنَا ؕ مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
وَّ یَعْلَمَமேலும் அறிந்துகொள்வதற்காகالَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیْۤபற்றிاٰیٰتِنَا ؕநம்முடைய வசனங்களைمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஎந்த ஒருمَّحِیْصٍதப்பிக்குமிடம்
வ யஃலமல் லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதினா மா லஹும் மின் மஹீஸ்
அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.
فَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی لِلَّذِیْنَ اٰمَنُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚ
فَمَاۤஎனவே எதுاُوْتِیْتُمْஉங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோمِّنْஎந்தவொருشَیْءٍபொருளாக இருந்தாலும்فَمَتَاعُஅது அற்ப சுகமாகும்الْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَا ۚஇவ்வுலகوَ مَاமேலும் எதுعِنْدَஉள்ளதோاللّٰهِஅல்லாஹ்விடம்خَیْرٌமிகச் சிறந்ததுوَّ اَبْقٰیமேலும் நிலையானதுلِلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَلٰیமேலும்رَبِّهِمْதங்கள் இறைவன் மீதுیَتَوَكَّلُوْنَۚஉறுதியாகச் சார்ந்திருக்கிறார்களோ
Fபமா ஊதீதும் மின் ஷய்'இன் Fபமதா'உல் ஹயாதித் துன்யா வமா 'இன்தல் லாஹி கய்ரு(ன்)வ் வ அBப்கா லில்லதீன ஆமனூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.
وَالَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ یَغْفِرُوْنَ ۟ۚ
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یَجْتَنِبُوْنَதவிர்ந்து கொள்கிறார்களோكَبٰٓىِٕرَபெரும்الْاِثْمِபாவங்களைوَ الْفَوَاحِشَமேலும் மானக்கேடானவற்றைوَ اِذَاமேலும் எப்போதுمَاஎப்பொழுதெல்லாம்غَضِبُوْاகோபமடைந்தாலும்هُمْஅவர்கள்یَغْفِرُوْنَۚமன்னித்துவிடுவார்கள்
வல்லதீன யஜ்தனிBபூன கBபா'இரல் இத்மி வல் Fபவாஹிஷ வ இதா மா களிBபூ ஹும் யக்Fபிரூன்
அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
وَالَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ ۪ وَاَمْرُهُمْ شُوْرٰی بَیْنَهُمْ ۪ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۚ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اسْتَجَابُوْاபதிலளித்தார்களோلِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குوَ اَقَامُواமேலும் நிலைநாட்டினார்களோالصَّلٰوةَ ۪தொழுகையைوَ اَمْرُهُمْமேலும் அவர்களுடைய காரியம்شُوْرٰیஆலோசனைبَیْنَهُمْ ۪தங்களுக்கிடையேوَ مِمَّاமேலும் எவற்றிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோیُنْفِقُوْنَۚஅவர்கள் செலவு செய்கிறார்களோ
வல்லதீனஸ் தஜாBபூ லி ரBப்Bபிஹிம் வ அகாமுஸ் ஸலாத வ அம்ருஹும் ஷூரா Bபய்னஹும் வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
وَالَّذِیْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْیُ هُمْ یَنْتَصِرُوْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اِذَاۤபொழுதுاَصَابَهُمُஅவர்களுக்கு ஏற்பட்டால்الْبَغْیُஅநீதிهُمْஅவர்கள்یَنْتَصِرُوْنَதற்காத்துக் கொள்வார்கள்
வல்லதீன இதா அஸாBபஹுமுல் Bபக்யு ஹும் யன்தஸிரூன்
அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.
وَجَزٰٓؤُا سَیِّئَةٍ سَیِّئَةٌ مِّثْلُهَا ۚ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟
وَ جَزٰٓؤُاமேலும் கூலிسَیِّئَةٍதீமைக்குسَیِّئَةٌஒரு தீமையேمِّثْلُهَا ۚஅதைப் போன்றفَمَنْஆனால் எவர்عَفَاமன்னித்துوَ اَصْلَحَசமாதானம் செய்கிறாரோفَاَجْرُهٗஅவருக்குரிய நற்கூலிعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّهٗநிச்சயமாக அவன்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
வ ஜZஜா'உ ஸய்யி'அதின் ஸய்யி'அதும் மித்லுஹ Fபமன் 'அFபா வ அஸ்லஹ Fப அஜ்ருஹூ 'அலல் லாஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுள் ளாலிமீன்
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰٓىِٕكَ مَا عَلَیْهِمْ مِّنْ سَبِیْلٍ ۟ؕ
وَ لَمَنِமேலும் எவர்انْتَصَرَபழி தீர்க்கிறாரோبَعْدَபின்னர்ظُلْمِهٖதமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்مَاஇல்லைعَلَیْهِمْஅவர்கள்மீதுمِّنْஎந்தسَبِیْلٍؕவழியும்
வ லமனின் தஸர Bபஃத ளுல்மிஹீ Fப உலா'இக மா 'அலய்ஹிம் மின் ஸBபீல்
எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَظْلِمُوْنَ النَّاسَ وَیَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّمَاநிச்சயமாகالسَّبِیْلُவழிعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்یَظْلِمُوْنَஅநியாயம் செய்கிறார்களோالنَّاسَமக்களுக்குوَ یَبْغُوْنَமேலும் வரம்பு மீறுகிறார்களோفِیஇல்الْاَرْضِபூமிبِغَیْرِஇன்றிالْحَقِّ ؕநியாயம்اُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்பம் தரும்
இன்னமஸ் ஸBபீலு 'அலல் லதீன யள்லிமூனன் னாஸ வ யBப்கூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; உலா'இக லஹும் 'அதாBபுன் அலீம்
ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟۠
وَ لَمَنْஇன்னும் எவர்صَبَرَபொறுமை காத்துوَ غَفَرَமேலும் மன்னிப்பாரோاِنَّநிச்சயமாகذٰلِكَஅதுلَمِنْநிச்சயமாகعَزْمِஉறுதியானالْاُمُوْرِ۠காரியங்களில் உள்ளதாகும்
வ லமன் ஸBபர வ கFபர இன்ன தாலிக லமின் 'அZஜ்மில் உமூர்
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِیٍّ مِّنْ بَعْدِهٖ ؕ وَتَرَی الظّٰلِمِیْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ یَقُوْلُوْنَ هَلْ اِلٰی مَرَدٍّ مِّنْ سَبِیْلٍ ۟ۚ
وَ مَنْஇன்னும் எவரைیُّضْلِلِவழிகேட்டில் விடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஆகவே இல்லைلَهٗஅவருக்குمِنْஎந்த ஒருوَّلِیٍّபாதுகாவலரும்مِّنْۢஇருந்துبَعْدِهٖ ؕஅவனுக்குப் பின்وَ تَرَیஇன்னும் நீர் காண்பீர்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களைلَمَّاபொழுதுرَاَوُاஅவர்கள் காணும்الْعَذَابَவேதனையைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்هَلْஉண்டாاِلٰیபக்கம்مَرَدٍّமீளுவதற்குمِّنْஏதேனும்سَبِیْلٍۚவழி
வ மய் யுள்லி லில்லாஹு Fபமா லஹூ மி(ன்)வ் வலிய்யின் மின் Bபஃதிஹ்; வ தரள் ளாலிமீன லம்மா ர அவுல் 'அதாBப யகூலூன ஹல் இலா மரத்தின் மின் ஸBபீல்
“இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது; (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?” என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
وَتَرٰىهُمْ یُعْرَضُوْنَ عَلَیْهَا خٰشِعِیْنَ مِنَ الذُّلِّ یَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِیٍّ ؕ وَقَالَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ الْخٰسِرِیْنَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اَلَاۤ اِنَّ الظّٰلِمِیْنَ فِیْ عَذَابٍ مُّقِیْمٍ ۟
وَ تَرٰىهُمْஇன்னும் நீர் அவர்களைக் காண்பீர்یُعْرَضُوْنَஅவர்கள் கொண்டுவரப்படுவதைعَلَیْهَاஅதன் முன்خٰشِعِیْنَசிறுமையுற்றவர்களாகمِنَகாரணமாகالذُّلِّஇழிவின்یَنْظُرُوْنَஅவர்கள் பார்ப்பதைمِنْகொண்டுطَرْفٍஒரு பார்வையைخَفِّیٍ ؕமறைவானوَ قَالَமேலும் கூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاஈமான் கொண்டார்களோاِنَّநிச்சயமாகالْخٰسِرِیْنَநஷ்டவாளிகள்الَّذِیْنَஎவர்களென்றால்خَسِرُوْۤاநஷ்டப்படுத்திக் கொண்டார்களோاَنْفُسَهُمْதங்களையேوَ اَهْلِیْهِمْமேலும் தங்கள் குடும்பத்தினரையும்یَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕகியாமத்اَلَاۤஅறிந்து கொள்கاِنَّநிச்சயமாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்கள்فِیْஉள்ளார்கள்عَذَابٍவேதனையில்مُّقِیْمٍநிலையான
வ தராஹும் யுஃரளூன 'அலய்ஹா காஷி'ஈன மினத்துல்லி யன்ளுரூன மின் தர்Fபின் கFபிய்ய்; வ காலல் லதீன ஆமனூ இன்னல் காஸிரீனல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ அஹ்லீஹிம் யவ்மல் கியாமஹ்; அலா இன்னள் ளாலிமீன Fபீ 'அதாBபின் முகீம்
மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டுவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்: “எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.” அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
وَمَا كَانَ لَهُمْ مِّنْ اَوْلِیَآءَ یَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ سَبِیْلٍ ۟ؕ
وَ مَاமேலும் இல்லைكَانَஇருக்கவில்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஎந்தاَوْلِیَآءَபாதுகாவலர்களும்یَنْصُرُوْنَهُمْஅவர்களுக்கு உதவி செய்யும்مِّنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ؕஅல்லாஹ்வைوَ مَنْமேலும் எவரைیُّضْلِلِவழிகேட்டில் விடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஎனவே இல்லைلَهٗஅவருக்குمِنْஎந்தسَبِیْلٍؕவழியும்
வமா கான லஹும் மின் அவ்லியா'அ யன்ஸுரூனஹும் மின் தூனில் லாஹ்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஸBபீல்
(அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறு வழியொன்றுமில்லை.
اِسْتَجِیْبُوْا لِرَبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ ؕ مَا لَكُمْ مِّنْ مَّلْجَاٍ یَّوْمَىِٕذٍ وَّمَا لَكُمْ مِّنْ نَّكِیْرٍ ۟
اِسْتَجِیْبُوْاபதிலளியுங்கள்لِرَبِّكُمْஉங்கள் இறைவனுக்குمِّنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஎன்றுیَّاْتِیَவருவதற்குیَوْمٌஒரு நாள்لَّاஇல்லைمَرَدَّதவிர்ப்பதுلَهٗஅதற்குمِنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்مَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தمَّلْجَاٍபுகலிடம்یَّوْمَىِٕذٍஅந்நாளில்وَّ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தنَّكِیْرٍமறுப்பு
இஸ்தஜீBபூ லி ரBப்Bபிகும் மின் கBப்லி அ(ன்)ய் யாதிய யவ்முல் லா மரத்த லஹூ மின் அல்லாஹ்; மா லகும் மின் மல்ஜ' இ(ன்)ய் யவ்ம'இதி(ன்)வ் வமா லகும் மின் னகீர்
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது; (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ؕ اِنْ عَلَیْكَ اِلَّا الْبَلٰغُ ؕ وَاِنَّاۤ اِذَاۤ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ ۟
فَاِنْஎனவே ஒருவேளைاَعْرَضُوْاஅவர்கள் புறக்கணித்தால்فَمَاۤஎனவே இல்லைاَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுحَفِیْظًا ؕபாதுகாவலராகاِنْஇல்லைعَلَیْكَஉம் மீதுاِلَّاதவிரالْبَلٰغُ ؕஎத்திவைப்பதைத்وَ اِنَّاۤமேலும் நிச்சயமாக நாம்اِذَاۤபொழுதுاَذَقْنَاநாம் சுவைக்கச் செய்தால்الْاِنْسَانَமனிதனுக்குمِنَّاநம்மிடமிருந்துرَحْمَةًஓர் அருளைفَرِحَஅவன் மகிழ்ச்சியடைகிறான்بِهَا ۚஅதைக் கொண்டுوَ اِنْமேலும் ஒருவேளைتُصِبْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்سَیِّئَةٌۢஒரு தீங்குبِمَاகாரணத்தால்قَدَّمَتْமுற்படுத்தியதோاَیْدِیْهِمْஅவர்களின் கைகள்فَاِنَّஅப்போது நிச்சயமாகالْاِنْسَانَமனிதன்كَفُوْرٌநன்றி கெட்டவன்
Fப-இன் அஃரளூ Fபமா அர்ஸல்னாக 'அலய்ஹிம் ஹFபீளன் இன் 'அலய்க இல்லல் Bபலாக்; வ இன்னா இதா அதக்னல் இன்ஸான மின்னா ரஹ்மதன் Fபரிஹ Bபிஹா வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அதுன் Bபிமா கத்தமத் அய்தீஹிம் Fப இன்னல் இன்ஸான கFபூர்
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ یَهَبُ لِمَنْ یَّشَآءُ اِنَاثًا وَّیَهَبُ لِمَنْ یَّشَآءُ الذُّكُوْرَ ۟ۙ
لِلّٰهِஅல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்یَخْلُقُஅவன் படைக்கிறான்مَاஎதைیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோیَهَبُஅவன் வழங்குகிறான்لِمَنْயாருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோاِنَاثًاபெண் மக்களைوَّ یَهَبُமேலும் அவன் வழங்குகிறான்لِمَنْயாருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோالذُّكُوْرَۙஆண் மக்களை
லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; யக்லுகு மா யஷா'; யஹBபு லிமய் யஷா'உ இனாத(ன்)வ் வ யஹBபு லிமய் யஷா'உத் துகூர்
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
اَوْ یُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚ وَیَجْعَلُ مَنْ یَّشَآءُ عَقِیْمًا ؕ اِنَّهٗ عَلِیْمٌ قَدِیْرٌ ۟
اَوْஅல்லதுیُزَوِّجُهُمْஅவர்களுக்கு அவன் சேர்த்து வழங்குகிறான்ذُكْرَانًاஆண்களையும்وَّ اِنَاثًا ۚபெண்களையும்وَ یَجْعَلُமேலும் அவன் ஆக்குகிறான்مَنْயாரைیَّشَآءُஅவன் நாடுகிறானோعَقِیْمًا ؕமலடாகاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِیْمٌநன்கறிந்தவன்قَدِیْرٌபேராற்றலுடையவன்
அவ் யுZஜவ்விஜுஹும் துக்ரான(ன்)வ் வ இனாத(ன்)வ் வ யஜ்'அலு மய் யஷா'உ 'அகீமா; இன்னஹூ 'அலீமுன் கதீர்
அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُ ؕ اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஆகும்لِبَشَرٍஒரு மனிதருக்குاَنْஎன்பதுیُّكَلِّمَهُஅவனிடம் பேசுவதுاللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரوَحْیًاவஹீ மூலம்اَوْஅல்லதுمِنْஇருந்துوَّرَآئِபின்னால்حِجَابٍதிரைاَوْஅல்லதுیُرْسِلَஅவன் அனுப்புவதுرَسُوْلًاஒரு தூதரைفَیُوْحِیَபின்னர் அவர் அறிவிப்பார்بِاِذْنِهٖஅவனது அனுமதியுடன்مَاஎதைیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِیٌّமிக உயர்ந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வமா கான லிBபஷரின் அ(ன்)ய் யுகல்லிமஹுல் லாஹு இல்லா வஹ்யன் அவ் மி(ன்)வ் வரா'இ ஹிஜாBபின் அவ் யுர்ஸில ரஸூலன் Fப யூஹிய Bபி இத்னிஹீ மா யஷா'; இன்னஹூ 'அலிய்யுன் ஹகீம்
அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا ؕ مَا كُنْتَ تَدْرِیْ مَا الْكِتٰبُ وَلَا الْاِیْمَانُ وَلٰكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِیْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا ؕ وَاِنَّكَ لَتَهْدِیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ۙ
وَ كَذٰلِكَஅவ்வாறேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குرُوْحًاஓர் உயிரைمِّنْஇருந்துاَمْرِنَا ؕநம்முடைய கட்டளையில்مَاஇல்லைكُنْتَநீர் இருந்தீர்تَدْرِیْநீர் அறிந்தவராகمَاஎன்னவென்றுالْكِتٰبُவேதம்وَ لَاமேலும் இல்லைالْاِیْمَانُஇறைநம்பிக்கைوَ لٰكِنْஎனினும்جَعَلْنٰهُஅதனை நாம் ஆக்கினோம்نُوْرًاஒளியாகنَّهْدِیْநாம் நேர்வழி காட்டுகிறோம்بِهٖஅதைக் கொண்டுمَنْஎவரைنَّشَآءُநாம் நாடுகிறோமோمِنْஇருந்துعِبَادِنَا ؕநம்முடைய அடியார்களில்وَ اِنَّكَமேலும் நிச்சயமாக நீர்لَتَهْدِیْۤநிச்சயமாக நேர்வழி காட்டுகிறீர்اِلٰیபக்கம்صِرَاطٍஒரு பாதையின்مُّسْتَقِیْمٍۙநேரான
வ கதாலிக அவ்ஹய்னா இலய்க ரூஹன் மின் அம்ரினா; மா குன்த தத்ரீ மல் கிதாBபு வ லல் ஈமானு வ லாகின் ஜ'அல்னாஹு னூரன் னஹ்தீ Bபிஹீ மன் னஷா'உ மின் 'இBபாதினா; வ இன்னக லதஹ்தீ இலா ஸிராதின் முஸ்தகீம்
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
صِرَاطِ اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اَلَاۤ اِلَی اللّٰهِ تَصِیْرُ الْاُمُوْرُ ۟۠
صِرَاطِவழிاللّٰهِஅல்லாஹ்வின்الَّذِیْஎத்தகையவன்لَهٗஅவனுக்குரியதோمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ مَاஇன்னும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமிاَلَاۤகவனியுங்கள்اِلَیநோக்கிاللّٰهِஅல்லாஹ்வைتَصِیْرُமீள்கின்றனالْاُمُوْرُ۠காரியங்கள்
ஸிராதில் லாஹில் லதீ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; அலா இலல் லாஹி தஸீருல் உமூர்
(அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.