لَیْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِیّٖنَ ۚ وَاٰتَی الْمَالَ عَلٰی حُبِّهٖ ذَوِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ۙ وَالسَّآىِٕلِیْنَ وَفِی الرِّقَابِ ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِیْنَ فِی الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِیْنَ الْبَاْسِ ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟
لَیْسَஇல்லைالْبِرَّபுண்ணியம்اَنْஎன்பதுتُوَلُّوْاநீங்கள் திருப்புவதுوُجُوْهَكُمْஉங்கள் முகங்களைقِبَلَபக்கம்الْمَشْرِقِகிழக்குوَ الْمَغْرِبِமற்றும் மேற்குوَ لٰكِنَّஆனால்الْبِرَّபுண்ணியம்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமற்றும் நாளில்الْاٰخِرِஇறுதிوَ الْمَلٰٓىِٕكَةِமற்றும் மலக்குகள் மீதுوَ الْكِتٰبِமற்றும் வேதத்தின் மீதுوَ النَّبِیّٖنَ ۚமற்றும் நபிமார்கள் மீதுوَ اٰتَیமேலும் வழங்கினாரோالْمَالَசெல்வத்தைعَلٰیமீதுحُبِّهٖவிருப்பம் இருந்தும்ذَوِیநெருங்கியالْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیமற்றும் அனாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنَமற்றும் ஏழைகளுக்கும்وَ ابْنَமற்றும் வழிப்السَّبِیْلِ ۙபோக்கர்களுக்கும்وَ السَّآىِٕلِیْنَமற்றும் கேட்பவர்களுக்கும்وَ فِیமேலும்الرِّقَابِ ۚஅடிமைகளை விடுவிப்பதிலும்وَ اَقَامَமேலும் நிலைநாட்டினாரோالصَّلٰوةَதொழுகையைوَ اٰتَیமேலும் வழங்கினாரோالزَّكٰوةَ ۚஜகாத்தைوَ الْمُوْفُوْنَமேலும் நிறைவேற்றுபவர்கள்بِعَهْدِهِمْதங்களது வாக்குறுதியைاِذَاபொழுதுعٰهَدُوْا ۚஅவர்கள் வாக்களித்தால்وَ الصّٰبِرِیْنَமேலும் பொறுமையாளர்கள்فِیஇல்الْبَاْسَآءِவறுமைوَ الضَّرَّآءِமற்றும் நோய்وَ حِیْنَமற்றும் நேரத்தில்الْبَاْسِ ؕபோர்اُولٰٓىِٕكَஇவர்களேالَّذِیْنَஅவர்கள்صَدَقُوْا ؕஉண்மையாளர்கள்وَ اُولٰٓىِٕكَமேலும் இவர்களேهُمُதாம்الْمُتَّقُوْنَஇறையச்சமுடையவர்கள்
லய்ஸல் Bபிர்ர அன் துவல்லூ வுஜூஹகும் கிBபலல் மஷ்ரிகி வல்மக்ரிBபி வ லாகின்னல் Bபிர்ர மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வல் மலா 'இகதி வல் கிதாBபி வன் னBபிய்யீன வ ஆதல்மால 'அலா ஹுBப்Bபிஹீ தவில்குர்Bபா வல்யதா மா வல்மஸாகீன வBப்னஸ் ஸBபீலி வஸ்ஸா'இலீன வ Fபிர்ரிகாBபி வ அகாமஸ் ஸலாத வ ஆதZஜ் Zஜகாத வல்மூFபூன Bபி அஹ்திஹிம் இதா 'ஆஹதூ வஸாBபிரீன Fபில் Bபாஸா'இ வள்ளர்ரா'இ வ ஹீனல் Bப'ஸ்; உலா'இகல் லதீன ஸதகூ வ உலா 'இக ஹுமுல் முத்தகூன்
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).