டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 104. ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்)
மக்கீ, வசனங்கள்: 9
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
104:1 وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ
وَيْلٌ கேடுதான் لِّـكُلِّ எல்லோருக்கும் هُمَزَةٍ புறம் பேசுபவர் لُّمَزَةِ ۙ குறை கூறுபவர்
104:1. வய்லுல்-லிகுல்லி ஹு மZஜதில்-லுமZஜஹ்
104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
104:2 اۨلَّذِىْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ
اۨلَّذِىْ எவன் جَمَعَ சேகரித்தான் مَالًا செல்வத்தை وَّعَدَّدَهٗ ۙ இன்னும் அதை எண்ணி எண்ணிப் பார்த்தான்
104:2. அல்லதீ ஜம'அ மால(ன்)வ் வ 'அத்ததஹ்
104:2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
104:3 يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۚ
يَحْسَبُ கருதுகிறான் اَنَّ مَالَهٗۤ நிச்சயமாக தன் செல்வம் اَخْلَدَهٗ ۚ தன்னை நிரந்தரமாக்கும்
104:3. யஹ்ஸBபு அன்ன மாலஹூ அக்லதஹ்
104:3. நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
104:4 كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِؗۖ
كَلَّا அவ்வாறல்ல لَيُنْۢبَذَنَّ நிச்சயமாக எறியப்படுவான் فِى الْحُطَمَةِؗۖ ஹூதமாவில்
104:4. கல்லா; லயும்Bபதன்ன Fபில் ஹுதமஹ்
104:4. அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
104:5 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحُطَمَةُ ؕ
وَمَاۤ எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்னவென்று الْحُطَمَةُ ؕ ஹூதமா
104:5. வமா அத்ராக மல்-ஹுதமஹ்
104:5. ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
104:6 نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ
نَارُ நெருப்பு اللّٰهِ அல்லாஹ்வுடைய الْمُوْقَدَةُ ۙ எரிக்கப்பட்ட
104:6. னாருல் லாஹில்-மூகதா
104:6. அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
104:7 الَّتِىْ تَطَّلِعُ عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ
الَّتِىْ அது تَطَّلِعُ எட்டிப் பார்க்கும் عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ உள்ளங்களில்
104:7. அல்லதீ தத்தலி'உ 'அலல் அFப்'இதஹ்
104:7. அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
104:8 اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ ۙ
اِنَّهَا நிச்சயமாக அது عَلَيْهِمْ அவர்கள் மீது مُّؤْصَدَةٌ ۙ மூடப்படும்
104:8. இன்னஹா 'அலய்ஹிம் மு'ஸதா
104:8. நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
104:9 فِىْ عَمَدٍ مُّمَدَّدَةٍ
فِىْ عَمَدٍ தூண்களில் مُّمَدَّدَةٍ உயரமான
104:9. Fபீ 'அமதிம் முமத்ததஹ்
104:9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).