109. ஸூரத்துல் காஃபிரூன்(காஃபிர்கள்)
மக்கீ, வசனங்கள்: 6

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
109:1
109:1 قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ‏
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ‏ நிராகரிப்பாளர்களே
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
109:1. கூறிவிடுவீராக! “ஓ! நிராகரிப்பாளர்களே!
109:1. (நபியே!) நீர் கூறுவீராக! நிராகரிப்போரே!
109:2
109:2 لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ‏
لَاۤ اَعْبُدُ நான் வணங்க மாட்டேன் مَا எவற்றை تَعْبُدُوْنَۙ‏ நீங்கள் வணங்குகின்றீர்கள்
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:2. நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை.
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3
109:3 وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ‌ ۚ‏
وَلَاۤ اَنْـتُمْ இன்னும் நீங்கள் இல்லை عٰبِدُوْنَ வணங்குபவர்களாக مَاۤ எவனை اَعْبُدُ‌ ۚ‏ நான் வணங்குகின்றேன்
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
109:3. நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:3. மேலும், நான் வணங்குகிற (ஒரு)வனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4
109:4 وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ‏
وَلَاۤ اَنَا இன்னும் நான் இல்லை عَابِدٌ வணங்குபவனாக مَّا எவற்றை عَبَدْتُّمْۙ‏ நீங்கள் வணங்கினீர்கள்
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
109:4. மேலும், நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
109:4. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன்
109:5
109:5 وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ؕ‏
وَ لَاۤ اَنْـتُمْ இன்னும் நீங்கள் இல்லை عٰبِدُوْنَ வணங்குபவர்களாக مَاۤ எவனை اَعْبُدُ ؕ‏ நான் வணங்குகின்றேன்
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
109:5. நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குகின்றவர்கள் அல்லர்.
109:5. மேலும் நான் வணங்குபவனை நீங்களும் வணங்குபவர்களல்லர்.
109:6
109:6 لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏
لَـكُمْ உங்களுக்கு دِيْنُكُمْ உங்கள் கூலி وَلِىَ இன்னும் எனக்கு دِيْنِ‏ என் கூலி
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
109:6. உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.
109:6. உங்களுக்கு உங்களது மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்.