சரிந்து விழக் கூடியது
9:109   اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِىْ نَارِ جَهَـنَّمَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
9:109. ஆகவே, அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும் (அவனது) திருப்தியின் மீதும் தன் கட்டடத்தை அஸ்திவாரமிட்டவர் சிறந்தவரா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்துவிடும் ஓரக்கரையின் மீது தன் கட்டடத்தை அஸ்திவாரமிட்டவரா? ஆகவே, அது அவருடன் சேர்ந்து நரக நெருப்பில் சரிந்து விழுந்துவிட்டது. அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.