சைகை
3:41 قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ؕ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ
3:41. "என் இறைவனே! (இதற்கான) ஓர் அடையாளத்தை எனக்கு நீ ஆக்குவாயா?" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அடையாளமாவது; மூன்று நாட்களுக்குச் சைகை மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவுகூர்ந்து அவனைக் காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!" என்று கூறினான்.