துரோகம்
12:52 ذٰ لِكَ لِيَـعْلَمَ اَنِّىْ لَمْ اَخُنْهُ بِالْغَيْبِ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِىْ كَيْدَ الْخَـآٮِٕنِيْنَ
12:52. இவ்விசாரணையை நான் விரும்பிய(தன்) காரணம்: "நிச்சயமாக அவர் (என் எஜமானர்) மறைவாக இருந்தபோது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சிக்கு வழிகாட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிந்து கொள்வதற்காகவேதான்."