தூண்
31:10 خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَ لْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَآ بَّةٍ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ
31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான்; அதனை நீங்களும் பார்க்கிறீர்கள்; பூமியில் உங்களைக்கொண்டு அது அசையாதிருப்பதற்காக, அவன் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும், அதன்மீது எல்லா விதமான உயிரினங்களையும் அவன் பரவ விட்டிருக்கின்றான்; இன்னும், நாமே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து, பின் (புற்பூண்டுகளில்) அழகான ஒவ்வொரு வகையையும் அதில் நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
89:7 اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ
89:7. (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்.