அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)முகப்பு Home

உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்  
படித்ததை பதிவு செய்க

குர்ஆன் அறிமுகம்
இது இறை வேதம்
அருளப்பட்ட வரலாறு
கலைச் சொற்கள்
குர்ஆனின் அத்தாட்சிகள்
குர்ஆனின் முன்னறிவிப்புகள்
குர்ஆனில் விஞ்ஞானம்
குர்ஆனின் பெயர்கள்
ஸூரா அட்டவணை
குர்ஆன் (அரபியில்)
குர்ஆன் கிராஅத்
குர்ஆன் தமிழுரை
ஜுஸ்வு அட்டவணை
பொருள் அட்டவணை
குர்ஆனில் தேடுங்கள்
ஸஜ்தா திலாவத்துகள்
நபிமார்களின் பெயர்கள்
குர்ஆனில் துஆக்கள்
முஹம்மது நபி(ஸல்) வரலாறு
முஹம்மது நபி(ஸல்) வரலாறு தமிழுரை
ஹதீஸ் கலை
ஹதீஸ் நூற்கள் வகை
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தேடுங்கள்
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தேடுங்கள்
தொழுகையின் சிறப்பு
சபதம் ஏற்போம்
அரிய புகைப் படங்கள்
ஹிஜ்ரி-ஆங்கில நாளேடு
ரமழான் சிறப்பு
உம்ரா-ஹஜ்

 
 
 

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள். 6:121



அப்துல் ஹமீது பாகவி அவர்களின் குர்ஆன் தமிழாக்கம் இப்பொழுது நமது இணையதளத்தில் கிடைக்கிறது.




இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள். (பதிவு செய்ய இங்கு “க்ளிக்” செய்யவும்)
2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.(பதிவு செய்ய இங்கு “க்ளிக்” செய்யவும்)

நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.

iPhone App on App Store
Quick Search
Sura:Ayah ::
Hadith No.:

Search   :
தமிழ் Keyboard
Supports only Unicode and Transliteration. Type a word and hit space to get it in Tamil. Click on a word to see more options.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
Search   :
தமிழ் Keyboard

கடைசியாக நீங்கள்
படித்த
ஸூரா (தமிழாக்கம்)
ஸூரா (அரபியில்)
முஹம்மது நபி(ஸல்) வரலாறு
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
User ID   :
 


Download Wallpaper