புகலிடம்
4:100   وَمَنْ يُّهَاجِرْ فِىْ سَبِيْلِ اللّٰهِ يَجِدْ فِى الْاَرْضِ مُرٰغَمًا كَثِيْرًا وَّسَعَةً‌ ؕ وَمَنْ يَّخْرُجْ مِنْۢ بَيْتِهٖ مُهَاجِرًا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
4:100. இன்னும், எவர் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்கிறாரோ அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், வசதிகளையும் காண்பார்; இன்னும், எவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்தவராக தம் வீட்டைவிட்டு புறப்பட்டுப் பின்னர், அவருக்கு (வழியிலேயே) மரணம் வந்தடைந்துவிட்டால், அவருக்குரிய (நற்)கூலியை வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது; மேலும், அல்லாஹ் மன்னிப்போனாகவும், பேரன்புமிக்கோனாகவும் இருக்கின்றான்.