எண் ஸூராவின் பெயர் மக்கீ-
மதனீ
வசனங்கள்
1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) மக்கீ 7
2 ஸூரத்துல் பகரா
(பசு மாடு)
மதனீ 286
3 ஸூரத்துல்ஆல இம்ரான்
(இம்ரானின் சந்ததிகள்)
மதனீ 200
4 ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்)
மதனீ 176
5 ஸூரத்துல் மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை)

மதனீ

120
6 ஸூரத்துல் அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்)
மக்கீ 165
7 ஸூரத்துல் அஃராஃப்
(சிகரங்கள்)

மக்கீ

206
8 ஸூரத்துல் அன்ஃபால்
(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)

மதனீ

75
9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)

மதனீ

129
10 ஸூரத்து யூனுஸ் (நபி)

மக்கீ

109
11 ஸூரத்து ஹூது

மக்கீ

123
12 ஸூரத்து யூஸுஃப்

மக்கீ

111
13 ஸூரத்துர் ரஃது (இடி)

மதனீ

43
14 ஸூரத்து இப்ராஹீம்

மக்கீ

52
15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) மக்கீ 99
16 ஸூரத்துந் நஹ்ல்
(தேனி)

மக்கீ
மதனீ

128
17 பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ 111
18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) மக்கீ 110
19 ஸூரத்து மர்யம் மக்கீ 98
20 ஸூரத்து தாஹா மக்கீ 135
21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) மக்கீ 112
22 ஸூரத்துல் ஹஜ் மதனீ 78
23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) மக்கீ 118
24 ஸூரத்துந் நூர்
(பேரொளி)
மதனீ 64
25 ஸூரத்துல் ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்)
மக்கீ 77
26 ஸூரத்துஷ்ஷுஃரா
(கவிஞர்கள்)
மக்கீ 227
27 ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) மக்கீ 93
28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) மக்கீ 88
29 ஸூரத்துல் அன்கபூத்
(சிலந்திப் பூச்சி)
மக்கீ 69
30 ஸூரத்துர் ரூம்
(ரோமானியப் பேரரசு)
மக்கீ 60
31 ஸூரத்து லுக்மான் மக்கீ 34
32 ஸூரத்துஸ் ஸஜ்தா
(சிரம் பணிதல்)

மக்கீ

30
33 ஸூரத்துல் அஹ்ஜாப
(சதிகார அணியினர்)
மதனீ 73
34 ஸூரத்துஸ் ஸபா மக்கீ 54
35 ஸூரத்து ஃபாத்திர்
(படைப்பவன்)
மக்கீ 45
36 ஸூரத்து யாஸீன் மக்கீ 83
37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
(அணிவகுப்புகள்)
மக்கீ 182
38 ஸூரத்து ஸாத் மக்கீ 88
39 ஸூரத்துஜ்ஜுமர்
(கூட்டங்கள்)
மக்கீ 75
40 ஸூரத்துல் முஃமின்
(ஈமான் கொண்டவர்)
மக்கீ 85
41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா மக்கீ 54
42 ஸூரத்துஷ் ஷூறா
(கலந்தாலோசித்தல்)
மக்கீ 53
43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப்
(பொன் அலங்காரம்)
மக்கீ 89
44 ஸூரத்துத் துகான் (புகை) மக்கீ 59
45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) மக்கீ 37
46 ஸூரத்துல் அஹ்காஃப்
(மணல் திட்டுகள்)
மக்கீ 35
47 ஸூரத்து முஹம்மது(ஸல்) மதனீ 38
48 ஸூரத்துல் ஃபத்ஹ்
(வெற்றி)
மதனீ 29
49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) மதனீ 18
50 ஸூரத்து ஃகாஃப் மக்கீ 45
51 ஸூரத்துத் தாரியாத்
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
மக்கீ 60
52 ஸூரத்துத் தூர் (மலை) மக்கீ 49
53 ஸூரத்துந்நஜ்ம்
(நட்சத்திரம்)

மக்கீ

62
54 ஸூரத்துல் கமர் (சந்திரன்) மக்கீ 55
55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) மதனீ 78
56 ஸூரத்துல் வாகிஆ
(மாபெரும் நிகழ்ச்சி)
மக்கீ 96
57 ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) மதனீ 29
58 ஸூரத்துல் முஜாதலா
(தர்க்கித்தல்)
மதனீ 22
59 ஸூரத்துல் ஹஷ்ர்
(ஒன்று கூட்டுதல்)
மதனீ 24
60 ஸூரத்துல் மும்தஹினா
(பரிசோதித்தல்)

மதனீ

13
61 ஸூரத்துஸ் ஸஃப்ஃபு
(அணிவகுப்பு)

மதனீ

14
62 ஸூரத்துல் ஜுமுஆ
(வெள்ளிக் கிழமை)
மதனீ 11
63 ஸூரத்துல் முனாஃபிஃகூன்
(நயவஞ்சகர்கள்)
மதனீ 11
64 ஸூரத்துத் தஃகாபுன்
(நஷ்டம்)
மதனீ 18
65 ஸூரத்துத் தலாஃக்
(விவாகரத்து)

மதனீ

12
66 ஸூரத்துத் தஹ்ரீம்
(விலக்குதல்)

மதனீ

12
67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி) மக்கீ 30
68 ஸூரத்துல் கலம்
(எழுதுகோல்)

மக்கீ

52
69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா
(நிச்சயமானது)
மக்கீ 52
70 ஸூரத்துல் மஆரிஜ்
(உயர்வழிகள்)

மக்கீ

44
71 ஸூரத்து நூஹ் மக்கீ 28
72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)

மக்கீ

28
73 ஸூரத்துல் முஸ்ஸம்மில்
(போர்வை போர்த்தியவர்)

மக்கீ

20
74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர்
(போர்த்திக்கொண்டிருப்பவர்)
மக்கீ 56
75 ஸூரத்துல் கியாமா
(மறுமை நாள்)
மக்கீ 40
76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்) மதனீ 31
77 ஸூரத்துல் முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை)

மக்கீ

50
78 ஸூரத்துந் நபா
(பெரும் செய்தி)
மக்கீ 40
79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)

மக்கீ

46
80 ஸூரத்து அபஸ
(கடு கடுத்தார்)
மக்கீ 42
81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) மக்கீ 29
82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) மக்கீ 19
83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) மக்கீ 36
84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)

மக்கீ

25
85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) மக்கீ 22
86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) மக்கீ 17
87 ஸூரத்துல் அஃலா
(மிக்க மேலானவன்)
மக்கீ 19
88 ஸூரத்துல் காஷியா
(மூடிக் கொள்ளுதல்)
மக்கீ 26
89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) மக்கீ 30
90 ஸூரத்துல் பலத்(நகரம்) மக்கீ 20
91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) மக்கீ 15
92 ஸூரத்துல் லைல்(இரவு) மக்கீ 21
93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) மக்கீ 11
94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)

மக்கீ

8
95 ஸூரத்துத் தீன் (அத்தி) மக்கீ 8
96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)  

மக்கீ

19
97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) மக்கீ 5
98 ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) மதனீ 8
99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) மக்கீ 8
100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) மக்கீ 11
101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) மக்கீ 11
102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) மக்கீ 8
103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்) மக்கீ 3
104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) மக்கீ 9
105 ஸூரத்துல் ஃபீல் (யானை) மக்கீ 5
106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) மக்கீ 4
107 ஸூரத்துல் மாஊன்
(அற்பப் பொருட்கள்)

மக்கீ

7
108 ஸூரத்துல் கவ்ஸர்
(மிகுந்த நன்மைகள்)
மக்கீ 3
109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) மக்கீ 6
110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி) மதனீ 3
111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) மக்கீ 5
112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) மக்கீ 4
113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) மக்கீ 5
114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) மக்கீ 6

தேடுங்கள்