குர்ஆன் அறிமுகம்
இது இறை வேதம்
அருளப்பட்ட வரலாறு
கலைச் சொற்கள்
குர்ஆனின் அத்தாட்சிகள்
குர்ஆனின் முன்னறிவிப்புகள்
குர்ஆனில் விஞ்ஞானம்
குர்ஆனின் பெயர்கள்
ஸஜ்தா வசனங்கள்
ஸூரா அட்டவணை
பொருள் அட்டவணை
குர்ஆன் கிராஅத்
குர்ஆன் தமிழுரை
நபிமார்களின் பெயர்கள்
அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்
குர்ஆனில் துஆக்கள்
தமிழாக்கத்தை ஒப்பிடுங்கள்
குர்ஆனில் அதிகமாக வரும் சொற்கள்
குர்ஆனில் தேடுங்கள்
ஹதீஸ் கலை
ஹதீஸ் நூற்கள் வகை
ஹதீஸில் துஆக்கள்
ஸஹீஹுல் புகாரி
ஸஹீஹ் முஸ்லிம்
சுனனுந் நஸாயீ
சுனன் அபூதாவூத்
ஜாமிஉத் திர்மிதீ
சுனன் இப்னுமாஜா
முவத்தா மாலிக்
முஸ்னது அஹ்மத்
மிஷ்காத் அல்-மஸாபீஹ்
அல்-அதப் அல்-முஃபரத்
புளூகுல் மராம்
நாற்பது ஹதீஸ் தொகுப்புகள்
ரியாதுஸ் ஸாலிஹீன்
அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா
ஹதீஸில் தேடுங்கள்
இன்றைய குர்ஆன் வசனம்
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَاِمَّا يَنْزَغَنَّكَநிச்சயமாக உம்மைத் தூண்டினால்مِنَ الشَّيْطٰنِஷைத்தானிடமிருந்துنَزْغٌதீய எண்ணம்فَاسْتَعِذْபாதுகாவல் தேடுவீராக!بِاللّٰهِؕஅல்லாஹ்விடம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُநன்கறிந்தவன்
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 41:36)
இன்றைய ஹதீஸ்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நேரடியாக தண்ணீர் அருந்துவதைத் தடுத்தார்கள்.
ஸஹீஹுல் புகாரி : 5629
1
அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்)
வசனங்கள்: 7
2
ஸூரத்துல் பகரா (பசு மாடு)
வசனங்கள்: 286
3
ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)
வசனங்கள்: 200
4
ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
வசனங்கள்: 176
5
ஸூரத்துல் மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை)
வசனங்கள்: 120
6
ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)
வசனங்கள்: 165
7
ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
வசனங்கள்: 206
8
ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
வசனங்கள்: 75
9
ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
வசனங்கள்: 129
10
ஸூரத்து யூனுஸ் (நபி)
வசனங்கள்: 109
11
ஸூரத்து ஹூது
வசனங்கள்: 123
12
ஸூரத்து யூஸுஃப்
வசனங்கள்: 111
13
ஸூரத்துர் ரஃது (இடி)
வசனங்கள்: 43
14
ஸூரத்து இப்ராஹீம்
வசனங்கள்: 52
15
ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)
வசனங்கள்: 99
16
ஸூரத்துந் நஹ்ல் (தேனி)
வசனங்கள்: 128
17
பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) / அல் இஸ்ரா (விண்ணுலகப் பயணம்)
வசனங்கள்: 111
18
ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)
வசனங்கள்: 110
19
ஸூரத்து மர்யம்
வசனங்கள்: 98
20
ஸூரத்து தாஹா
வசனங்கள்: 135
21
ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)
வசனங்கள்: 112
22
ஸூரத்துல் ஹஜ்
வசனங்கள்: 78
23
ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)
வசனங்கள்: 118
24
ஸூரத்துந் நூர் (பேரொளி)
வசனங்கள்: 64
25
ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
வசனங்கள்: 77
26
ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
வசனங்கள்: 227
27
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)
வசனங்கள்: 93
28
ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)
வசனங்கள்: 88
29
ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)
வசனங்கள்: 69
30
ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)
வசனங்கள்: 60
31
ஸூரத்து லுக்மான்
வசனங்கள்: 34
32
ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)
வசனங்கள்: 30
33
ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)
வசனங்கள்: 73
34
ஸூரத்துஸ் ஸபா
வசனங்கள்: 54
35
ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)
வசனங்கள்: 45
36
ஸூரத்து யாஸீன்
வசனங்கள்: 83
37
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
வசனங்கள்: 182
38
ஸூரத்து ஸாத்
வசனங்கள்: 88
39
ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
வசனங்கள்: 75
40
ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்) / அல் காஃபிர் (மன்னிப்பவன்)
வசனங்கள்: 85
41
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா /ஃபுஸ்ஸிலத் (விளக்கவுரை)
வசனங்கள்: 54
42
ஸூரத்துஷ் ஷூரா (கலந்தாலோசித்தல்)
வசனங்கள்: 53
43
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)
வசனங்கள்: 89
44
ஸூரத்துத் துகான் (புகை)
வசனங்கள்: 59
45
ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)
வசனங்கள்: 37
46
ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)
வசனங்கள்: 35
47
ஸூரத்து முஹம்மது (ஸல்)
வசனங்கள்: 38
48
ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)
வசனங்கள்: 29
49
ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)
வசனங்கள்: 18
50
ஸூரத்து ஃகாஃப்
வசனங்கள்: 45
51
ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
வசனங்கள்: 60
52
ஸூரத்துத் தூர் (மலை)
வசனங்கள்: 49
53
ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
வசனங்கள்: 62
54
ஸூரத்துல் கமர் (சந்திரன்)
வசனங்கள்: 55
55
ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
வசனங்கள்: 78
56
ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
வசனங்கள்: 96
57
ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)
வசனங்கள்: 29
58
ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)
வசனங்கள்: 22
59
ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)
வசனங்கள்: 24
60
ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்)
வசனங்கள்: 13
61
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)
வசனங்கள்: 14
62
ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)
வசனங்கள்: 11
63
ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
வசனங்கள்: 11
64
ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)
வசனங்கள்: 18
65
ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து)
வசனங்கள்: 12
66
ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
வசனங்கள்: 12
67
ஸூரத்துல் முல்க் (ஆட்சி)
வசனங்கள்: 30
68
ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)
வசனங்கள்: 52
69
ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)
வசனங்கள்: 52
70
ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)
வசனங்கள்: 44
71
ஸூரத்து நூஹ்
வசனங்கள்: 28
72
ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)
வசனங்கள்: 28
73
ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
வசனங்கள்: 20
74
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)
வசனங்கள்: 56
75
ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
வசனங்கள்: 40
76
ஸூரத்துத் தஹ்ர் (காலம்)
வசனங்கள்: 31
77
ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)
வசனங்கள்: 50
78
ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)
வசனங்கள்: 40
79
ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)
வசனங்கள்: 46
80
ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
வசனங்கள்: 42
81
ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
வசனங்கள்: 29
82
ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)
வசனங்கள்: 19
83
ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)
வசனங்கள்: 36
84
ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)
வசனங்கள்: 25
85
ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)
வசனங்கள்: 22
86
ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)
வசனங்கள்: 17
87
ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)
வசனங்கள்: 19
88
ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)
வசனங்கள்: 26
89
ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)
வசனங்கள்: 30
90
ஸூரத்துல் பலத் (நகரம்)
வசனங்கள்: 20
91
ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)
வசனங்கள்: 15
92
ஸூரத்துல் லைல் (இரவு)
வசனங்கள்: 21
93
ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)
வசனங்கள்: 11
94
ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)
வசனங்கள்: 8
95
ஸூரத்துத் தீன் (அத்தி)
வசனங்கள்: 8
96
ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)
வசனங்கள்: 19
97
ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு)
வசனங்கள்: 5
98
ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்)
வசனங்கள்: 8
99
ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)
வசனங்கள்: 8
100
ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)
வசனங்கள்: 11
101
ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
வசனங்கள்: 11
102
ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)
வசனங்கள்: 8
103
ஸூரத்துல் அஸ்ரி (காலம்)
வசனங்கள்: 3
104
ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்)
வசனங்கள்: 9
105
ஸூரத்துல் ஃபீல் (யானை)
வசனங்கள்: 5
106
ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)
வசனங்கள்: 4
107
ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
வசனங்கள்: 7
108
ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)
வசனங்கள்: 3
109
ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)
வசனங்கள்: 6
110
ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
வசனங்கள்: 3
111
ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) / அல் மஸத் (ஈச்சங்கயிறு)
வசனங்கள்: 5
112
ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)
வசனங்கள்: 4
113
ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)
வசனங்கள்: 5
114
ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
வசனங்கள்: 6
| # | ஜுஸ் பெயர் | ஆரம்ப வசனம் |
|---|---|---|
| 1 | அலிஃப் லாம் மீம் | 2:1 |
| 2 | ஸயகூல் | 2:142 |
| 3 | தில்கர் ருஸீலு | 2:253 |
| 4 | லன்தனாலு | 3:92 |
| 5 | வல்முஹ்ஸனாத்து | 4:24 |
| 6 | லா யுஹிப்புல்லாஹ் | 4:148 |
| 7 | வ இதா ஸமிஊ | 5:83 |
| 8 | வலவ் அன்னனா | 6:111 |
| 9 | காலல் மலவு | 7:88 |
| 10 | வஃலமு | 8:41 |
| 11 | யஃததிரூன | 9:94 |
| 12 | வமாமின் தாப்பத் | 11:6 |
| 13 | வமா உபர்ரிவு | 12:53 |
| 14 | ருபமா | 15:2 |
| 15 | ஸுப்ஹானல்லதீ | 17:1 |
| 16 | கால அலம் | 18:75 |
| 17 | இக்தரப லின்னாஸி | 21:1 |
| 18 | கத் அஃப்லஹ | 23:1 |
| 19 | வ காலல்லதீன | 25:21 |
| 20 | அம்மன் கலக | 27:60 |
| 21 | உத்லு மா ஊஹிய | 29:45 |
| 22 | வமய்யக்னுத் | 33:31 |
| 23 | வமாலிய | 36:22 |
| 24 | ஃபமன் அள்லமு | 39:32 |
| 25 | இலைஹி யுறத்து | 41:47 |
| 26 | ஹாமீம் | 46:1 |
| 27 | கால ஃபமா கத்புகும் | 51:31 |
| 28 | கத் ஸமிஅல்லாஹ் | 58:1 |
| 29 | தபாரகல்லதீ | 67:1 |
| 30 | அம்ம | 78:1 |
அஸ்மா உல் ஹுஸ்னா - அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்
| # | Tamil/English | Arabic |
|---|---|---|
| 1. | அளவற்ற அருளாளன் The Beneficent |
الْرَّحْمَـانُ Ar-Rahman |
| 2. | நிகரற்ற அன்புடையோன் The Merciful |
الرَّحِیْمُ Ar-Rahim |
| 3. | பேரரசன் The King/ Lord |
الْمَلِكُ Al-Malik |
| 4. | மகா தூயவன், பரிசுத்தமானவன் The Most Sacred |
الْقُدُّوسُ Al-Quddus |
| 5. | சாந்தி அளிப்பவன் The Giver of Peace |
السَّلاَمُ As-Salaam |
| 6. | அபயமளிப்பவன் The Granter of Security |
الْمُؤْمِنُ Al-Mu'min |
| 7. | பாதுகாப்பவன் Guardian Over All |
الْمُھَیْمِنُ Al-Muhaymin |
| 8. | அனைத்தையும் மிகைத்தவன் The Mighty One |
الْعَزِیزُ Al-'Aziz |
| 9. | சர்வ வல்லமை படைத்தவன் The Omnipotent |
الْجَبَّارُ Al-Jabbar |
| 10. | பெருமைக்குரியவன் The Possessor of Greatness |
الْمُتَكَبِّرُ Al-Mutakabbir |
| 11. | படைப்பாளன், படைப்பவன் The Creator |
الْخَالِقُ Al-Khaaliq |
| 12. | உருவாக்குபவன் The Initiator/ Evolver |
الْبَارِئُ Al-Baari |
| 13. | உருவம் அமைப்பவன் The Flawless Shaper |
الْمُصَوِّرُ Al-Musawwir |
| 14. | மிகவும் மன்னிக்கக்கூடியவன் The Great Forgiver |
الْغَفَّارُ Al-Ghaffaar |
| 15. | அடக்கி ஆளுபவன் The Subduer/ Overcomer |
الْقَھَّارُ Al-Qahhaar |
| 16. | வாரி வழங்குபவன் The Supreme Bestower |
الْوَھَّابُ Al-Wahhaab |
| 17. | உணவளிப்பவன் The Total Provider |
الرَّزَّاقُ Ar-Razzaaq |
| 18. | வெற்றியளிப்பவன் The Victory Giver |
الْفَتَّاحُ Al-Fattah |
| 19. | யாவும் அறிந்தவன் The All-Knowing |
الْعَلِيْمُ Al-'Alim |
| 20. | கைவசப்படுத்துபவன் The Restrainer/ Withholder |
الْقَابِضُ Al-Qaabid |
| 21. | தாராளமாக கொடுப்பவன் The Extender |
الْبَاسِطُ Al-Baasit |
| 22. | தாழ்த்த செய்பவன் The Abaser/ Humiliator/ Downgrader |
الْخَافِضُ Al-Khaafid |
| 23. | உயர்த்துபவன் The Elevating / The Exalter |
الرَّافِعُ Ar-Raafi |
| 24. | மேன்மை அடைய செய்பவன் The Honourer-Bestower |
الْمُعِزُّ Al-Mu'izz |
| 25. | இழிவடையசெய்பவன் The Giver of Dishonor/ the Giver of Disgrace |
الْمُذِلُّ Al-Mudhill |
| 26. | யாவையும் செவியுறுபவன் The Hearing/ All-Hearing |
السَّمِیْعُ As-Sami |
| 27. | யாவற்றவையும் பார்ப்பவன் The All-Seeing |
الْبَصِیْرُ Al-Basir |
| 28. | தீர்ப்பளிப்பவன் The Impartial Judge |
الْحَكَمُ Al-Hakam |
| 29. | நீதமுடையவன் The Embodiment of Justice |
الْعَدْلُ Al-'Adl |
| 30. | நுட்பமானவன் The Knower of Subtleties |
اللَّطِیْفُ Al-Lateef |
| 31. | ஆழ்ந்தறிந்தவன் The All-Aware One |
الْخَبِیْرُ Al-Khabeer |
| 32. | அமைதியானவன் The Forbearing/ Indulgent/ All-Enduring |
الْحَلِیْمُ Al-Halim |
| 33. | மகத்துவமுள்ளவன் The Magnificent |
الْعَظِیْمُ Al-'Adzheem |
| 34. | மகா மன்னிப்பாளன் The Great Forgiver |
الْغَفُورُ Al-Ghafuur |
| 35. | நன்றி பாராட்டுபவன் The Grateful/ Appreciative |
الشَّكُورُ Ash-Shakuur |
| 36. | மிக உயர்ந்தவன் The Sublime One |
الْعَلِيُّ Al-'Ali |
| 37. | மிகப் பெரியவன் The Great One |
الْكَبِیْرُ Al-Kabeer |
| 38. | பாதுகாப்பவன் Protector/ Guardian |
الْحَفِیْظُ Al-Hafidh |
| 39. | கண்காணிப்பவன் Watchful |
الْمُقِيْتُ Al-Muqit |
| 40. | கணக்கெடுப்பவன் Ever-Reckoner |
الْحَسِیْبُ Al-Haseeb |
| 41. | மாண்புமிக்கவன் The Majestic |
الْجَلِیْلُ Al-Jaleel |
| 42. | பெரும் தயாளன் The Bountiful |
الْكَرِیْمُ Al-Kareem |
| 43. | கண்காணிப்பவன் The Watchful |
الرَّقِیْبُ Ar-Raqeeb |
| 44. | முறையீட்டை ஏற்பவன் The Responsive |
الْمُجِیْبُ Al-Mujeeb |
| 45. | விசாலமானவன் Boundless |
الْوَاسِعُ Al-Waasi' |
| 46. | நுண்ணறிவுடயவன் The Wise |
الْحَكِیْمُ Al-Hakim |
| 47. | உள்ளன்பு மிக்கவன் The Loving |
الْوَدُودُ Al-Waduud |
| 48. | மகிமை உடையவன் The Glorious/ Majestic |
الْمَجِیْدُ Al-Majeed |
| 49. | மறுமையில் எழுப்புபவன் The Infuser of New Life / The Resurrector |
الْبَاعِثُ Al-Ba'ith |
| 50. | சாட்சியாளன் The Witness |
الشَّھِیْدُ Ash-Shaheed |
| 51. | உண்மையானவன் The Embodiment of Truth |
الْحَقُّ Al-Haqq |
| 52. | பொறுப்பு ஏற்றுக்கொள்பவன் The Universal Trustee |
الْوَكِیْلُ Al-Wakeel |
| 53. | வலிமை மிக்கவன் The Strong |
الْقَوِيُّ Al-Qawi |
| 54. | உறுதியானவன் The Firm One |
الْمَتِیْنُ Al-Mateen |
| 55. | பாதுகாவலன் The Protecting Associate |
الْوَلِيُّ Al-Wali |
| 56. | புகழுக்குரியவன் The All Praiseworthy |
الْحَمِیدُ Al-Hameed |
| 57. | கணக்கிடுபவன் The All-Enumerating One |
الْمُحْصِي Al-Muhsi |
| 58. | துவங்குபவன் The Originator |
الْمُبْدِئُ Al-Mubdi |
| 59. | இறுதியில் மீளவைப்பவன் The Restorer |
الْمُعِیْدُ Al-Mu'id |
| 60. | உயிரளிப்பவன் The Giver of Life |
الْمُحْیِي Al-Muhyi |
| 61. | மரணிக்கச் செய்பவன் The Bringer of Death |
الْمُِمیْتُ Al-Mumeet |
| 62. | என்றென்றும் உயிருள்ளவன் The Eternally Living |
الْحَيُّ Al-Hayy |
| 63. | என்றென்றும் நிலைத்திருப்பவன் The Self-Subsisting |
الْقَیُّومُ Al-Qayyuum |
| 64. | கண்டு பிடிப்பவன் The Perceiver, The Finder |
الْوَاجِدُ Al-Waajid |
| 65. | பெரும் மதிப்பிற்குரியவன் The Magnificent, The Glorious |
الْمَاجِدُ Al-Maajid |
| 66. | தனித்தவன் The Unique, The Single |
الْواحِدُ Al-Waahid |
| 67. | அவன் ஒருவன் The One, The Indivisible |
اَلاَحَدُ Al-Ahad |
| 68. | தேவையற்றவன் The Self-Sufficient |
الصَّمَدُ As-Samad |
| 69. | ஆற்றலுள்ளவன் The Omnipotent |
الْقَادِرُ Al-Qaadir |
| 70. | பேராற்றலுடையவன் The All Authoritative One |
الْمُقْتَدِرُ Al-Muqtadir |
| 71. | முற்படுத்துபவன் The Expediting One |
الْمُقَدِّمُ Al-Muqaddim |
| 72. | பிற்படுத்துபவன் The Procrastinator |
الْمُؤَخِّرُ Al-Muakhkhir |
| 73. | ஆரம்பமானவன் The Very First |
الأوَّلُ Al-Awwal |
| 74. | இறுதியானவன் The Infinite Last |
الآخِرُ Al-Akhir |
| 75. | பகிரங்கமானவன் The Manifest |
الظَّاهِرُ Adh-Dhahir |
| 76. | அந்தரங்கமானவன் The Unmanifest |
الْبَاطِنُ Al-Batin |
| 77. | அதிகார பொறுப்புள்ளவன் The Holder of Supreme Authority |
الْوَالِي Al-Wali |
| 78. | மிக உயர்வானவன் The Extremely Exalted One |
الْمُتَعَالِي Al-Muta'ali |
| 79. | நன்மை புரிபவன் The Benign, The Source of All-Goodness |
الْبَرُّ Al-Barr |
| 80. | மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் The Ever- Acceptor of Repentance |
التَوَّابُ At-Tawwab |
| 81. | பழி வாங்குபவன் The Avenger |
الْمُنْتَقِمُ Al-Muntaqim |
| 82. | மன்னிப்பளிப்பவன் The Supreme Pardoner |
العَفُوُّ Al-'Afuw |
| 83. | இரக்கமுடையவன் The Kind |
الرَّؤُوفُ Ar-Ra'uf |
| 84. | அரசாட்சிக்கு உரியவன் The Owner of all Sovereignty |
مَالِكُ الْمُلْكِ Malik-ul-Mulk |
| 85. | கம்பீரமும் கண்ணியமும் உடையவன் The Possessor of Majesty and Honour |
ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ Dhul Jalali wal Ikram |
| 86. | நீதமாக நடப்பவன் The Equitable |
الْمُقْسِطُ Al-Muqsit |
| 87. | அனைத்தையும் ஒன்று சேர்ப்பவன் The Assembler of Scattered Creations |
الْجَامِعُ Aj-Jami' |
| 88. | தேவையற்றவன் The Self-Sufficient One |
الْغَنِيُّ Al-Ghani |
| 89. | சீமானாக்குபவன், நிறைவாக்குபவன் The Bestower of Sufficiency |
الْمُغْنِي Al-Mughni |
| 90. | தடை செய்பவன் The Preventer |
الْمَانِعُ Al-Mani' |
| 91. | துன்பமடைய செய்பவன் The Distressor |
الضَّارَّ Ad-Darr |
| 92. | பலன் அளிப்பவன் The Bestower of Benefits |
النَّافِعُ An-Nafi' |
| 93. | பேரொளி மிக்கவன், பிரகாசமானவன் The Prime Light |
النُّورُ An-Nur |
| 94. | நேர்வழி காட்டுபவன் The Provider of Guidance |
الْھَادِي Al-Hadi |
| 95. | புதுமையாக படைப்பவன் The Unique One |
الْبَدِیْعُ Al-Badi' |
| 96. | நிரந்தரமானவன் The Infinite, The Everlasting |
الْبَاقِي Al-Baqi |
| 97. | உரிமையுடையவன் The Inheritor of All |
الْوَارِثُ Al-Warith |
| 98. | நேர்வழி காட்டுபவன் The Guide to the Right Path |
الرَّشِیْدُ Ar-Rashid |
| 99. | மிகப் பொறுமையாளன் The Extensively Enduring One |
الصَّبُورُ As-Sabuur |